அதற்கு ஆசைப்பட்ட டிடி..உடனே அனுப்பிய வாணி போஜன்..என்னன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க
சென்னை: நடிகை வாணி போஜன் வைத்திருந்த ஒரு பொருளை பார்த்து பாராட்டிய தொகுப்பாளர் டிடிக்கு அந்த பொருளை வாணி போஜன் அனுப்பி வைத்திருக்கிறார்.
நட்புனா இப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் இதைப் பாராட்டி வருகிறார்கள்.
ஒரு சில நெட்டிசன்கள் எங்களுக்கும் அப்போ வாணி போஜன் அனுப்பி வைப்பாரா என்று கலாய்த்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சந்தியா கேரக்டராக இருப்பவரைக்கும் ரசிகர்களின் மனதை சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார்.
ஒரு சிலருக்குத்தான் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வாய்ப்பு அமோகமாக கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் அமர்ந்திருப்பவர் வாணி போஜனாகத்தான் இருக்க முடியும். சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கேரக்டர் எப்போது மாறாது என்பதை அவர் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் பலரும் தாங்கள் முன்னேற வேண்டும் என்று எண்ணத்தில் இருந்தாலும் தங்களுக்குள் ஒரு நட்பு பாலம் இருக்கத்தான் செய்கின்றது. அதற்கு உதாரணமாக தான் தற்போது டிடி மற்றும் வாணி போஜன் இருவருக்கும் நடந்த நிகழ்வு இருக்கிறது.
தொகுப்பாளர் டிடி என்று சொன்னால் பலருக்கும் பரீட்சையமானவர்தான் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் இப்போது பல திரைப்பட விழாக்களிலும் இசை வெளியீட்டு விழாக்களிலும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுபோல வாணி போஜனும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவது அவருடைய வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வாணி போஜன் புடவையில் பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அணிந்திருந்த பிளவுஸ் அழகாக இருக்கிறது என்று டிடி கமாண்ட் செய்திருக்கிறார்.
உடனே வாணி போஜன் அந்த பிளவுஸை டிடிக்கு அனுப்பி வைத்து விட்டாராம். இது பற்றி சமீபத்தில் டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
பொசுக்குனு கண்ணீர் விட்ட ஜோதிகா.. டாப் பொசிஷனில் சூர்யா? கருப்பு கன்பார்மா 500 கோடி அடிக்குமாமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications