அமீருக்கு ஓட்டு போட சொல்லி.. அவருடைய குடும்பம் செய்த செயல்.. அடடா வேற லெவல்!!
சென்னை: அமீருக்காக ஓட்டு போட சொல்லி அவருடைய ஸ்டூடண்ட் செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.
க்யூட்டான குடும்பத்தின் செய்கையைப் பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போயிருக்கின்றனர்.
இதுதான் பாசத்தின் வெளிப்பாடு என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கண்கலங்க வைத்த கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் அமீர் ஒரு நடன மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இவருடைய கடந்த கால வாழ்க்கை யாருக்கும் தெரியாமல் தான் இருந்தது. தான் கடந்து வந்த பாதை எவ்வளவு ஒரு கடினமான பாதை என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அனைவருக்கும் புரிய வைத்துவிட்டார். இவருடைய கதையை கேட்டதும் ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு இவருக்கு இருந்த ரசிகர்களை விட தற்போது பலமடங்கு உயர்ந்து உள்ளனர்.

கைகொடுத்த புது குடும்பம்
அறியாத வயதிலேயே தந்தையை இழந்து, இளமை காலத்தில் தாயையும் இழந்து தன்னுடைய சுய உழைப்பினால் இவர் இந்த அளவிற்கு முன்னேறி இருந்தாலும் தக்க சமயத்தில் கைகொடுத்த குடும்பம் அஷ்ரப் குடும்பம் தான். அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இவரை அப்படியே அவருடைய குடும்பமாக ஏற்றுக்கொண்டு விட்டனர். இது பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தாலும் தற்போது அவர்கள் அமீருக்காக செய்து கொண்டிருக்கும் செயல் வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது தருணம்
பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்கும் உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில் தனக்காக இங்கு வர யாரும் இல்லையே என்று அமீர் பீல் பண்ணி கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் அஷ்ரப் குடும்பத்தில் அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்தனர். பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் அந்த எபிசோடு பெரிய அளவில் வைரல் ஆகி விட்டது. அமீர் ஃபேமிலி வந்த வீடியோ யூடியூபில் ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மாஸ்டர் வெற்றி பெறவேண்டும் என்று அவருடைய ஸ்டூடண்ட் ஆகவும் புது குடும்ப உறுப்பினராகவும் இருக்கும் அல்கெனா, ஐசு இருவரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் ஓட்டு போட சொல்லி கேட்டிருக்கின்றனர்.
Recommended Video

க்யூட்டான முயற்சி
இவர்களின் அசத்தலான ஆட்டத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் கண்டிப்பாக அமீருக்காக ஓட்டு போடுவோம் என்று உறுதி கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமீரை டேக் பண்ணி இவர்கள் இருவரும் வேணாம்பா ஊர் வம்பலாம் வேணாம் என்று கேப்ஷன் போட்டிருக்கின்றனர். இது அமீருக்கு சொல்லும் அட்வைஸ் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். எப்படியோ தன்னுடைய குருவுக்கு ஓட்டு போட சொல்லுவது மட்டுமில்லாமல் அவருக்கு அறிவுரையும் இந்த இரண்டு குட்டிஸ் சொல்லி இருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications