Naam Iruvar Namakku Iruvar Serial: ஆனந்தி கல்யாணமாகி 10 நாளில் முழுகாம இருக்காளா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் தங்கச்சி ஆனந்தி கல்யாணமாகி 10 நாளில் முழுகாம இருக்களாம்.
பாவம்.. கார்த்திக்கை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்ட ஆனந்தியின் கல்யாணத்தின் போதே கலாட்டாதான் நடந்துச்சு.
கல்யாணம் ஆன நாளில் இருந்தே ஆனந்திக்கு சோதனைதான்... இப்போ இது வேறே...

சொன்னார் அப்பா
மணவறையில் உட்கார்ந்திருந்த கார்த்திக், மாயன் கல்யாணத்தில் இருக்க கூடாது என்று சொல்ல, அப்பா ஆனந்திக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி ஆனந்தியை மணவறையை விட்டு எழுந்துவர சொன்னார். அனந்தி இந்த கல்யாணம் நடக்கும்... நான் எழுந்து வர மாட்டேன் என்று சொல்லி, எனக்கு கார்த்திக்தான் வேண்டும் என்று பிடிவாதமாக மணவறையில் உட்கார்ந்து இருந்தாள்.

மகள் இல்லை
இப்படி பிடிவாதமாக கார்த்திக்குடன் கல்யாணம் செய்துகொண்டதால் யாருக்கும் ஆனந்தியை பிடிக்கவில்லை. அப்பாவுக்கு மகள் இல்லை என்று ஆனது. அப்பாவை தரக்குறைவாக பேசிய கார்த்திக்கை மணந்துகொண்டாள் ஆனந்தி என்று மாயனுக்கும் தங்கையைப் பிடிக்கவில்லை.

கார்த்திக் பழிவாங்க
கார்த்திக் மாயனின் தங்கை ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டு, வேண்டும் என்றே மாயனை பழிவாங்குவது போல நடந்துகொண்டான். இதுக்காகவே ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டானோ என்று என்னும் அளவுக்கு தங்கைக்கோர் கீதம் போல கதை நகர்ந்துக்கொண்டு இருந்தது.

கடைசியில் இதற்குத்தானா?
ஆனந்தி அப்பா அவமானப்பட்டாலும் இந்த கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்ததும், மாணவறையை விட்டு எழ மாட்டேன் என்று அடம் பிடித்ததும் கடைசியில் இதற்குத்தானா?அதாவது எண்ணி 10 நாட்களில் ஆனந்தி முழுகாமல் இருக்கிறாளே... புரியவில்லை?
கல்யாணத்துக்கு முன்பே கார்த்திக் மாயனை பழிவாங்கும் விதத்தில் ஆனந்தியிடம் கசமுசா பண்ணிவிட்டான் கார்த்திக்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications