பாக்கியலட்சுமி: எழிலை விட்டு போக முடிவெடுத்த அமிர்தா.. நிலா கேட்ட கேள்வி.. கதறி அழுத பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் எழில் வீட்டை விட்டு போனதால் ஈஸ்வரி பாக்யாவிடம் சண்டை போடுகிறார். மறுபக்கத்தில் அமிர்தா எழிலை விட்டு விலகி போக முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் நடந்தது என்ன என்பது பார்ப்போம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி பாக்யாவிடம் நான் எழிலை வேலைக்கு தானே போ என்று சொன்னேன், அவனை ஒரு குழந்தை பெத்துக்க என்று சொன்னது தப்பா? நான் எழில் வீட்டை விட்டு போக சொல்லல்ல. ஆனால் நீ போக வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவன் போயிருக்க மாட்டான் என்று கோபமாக பேசிவிட்டு ரூமுக்கு போய் விடுகிறார்.

பிறகு பாக்கியா எழிலை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். எனக்கு ஆரம்பத்தில் இருந்து உதவி செய்தது எழில்தான். எனக்கு அவமானங்களும் பிரச்சனைகளும் வந்த போது எனக்கு பக்க பலமாக என்னை இந்த அளவிற்கு மோட்டிவேஷன் செய்து எனக்கு துணையாக இருந்தது எழில்தான். என் பிள்ளையை நானே வெளியே அனுப்பிட்டேனே என்று அழுது கொண்டிருக்க, எல்லோரும் பாக்கியாவிற்க்கு ஆறுதல் சொல்கின்றனர்.
அப்போது செல்வி, அக்கா இப்போ ஒன்னும் கெட்டு போயிடல நீ எழிலுக்கு போன் பண்ணி கூப்பிடு அவன் வந்துடுவான் என்று சொல்ல செழியன் ஃபோனை எடுக்கிறார். ஆனால் பாக்கியா போனை பிடுங்கி வைத்து, அவன் நிறைய கனவுகளோடு இருக்கான். அவனை யாரும் கூப்பிடாதீங்க. அவன் வெளியே போனாதான் நிறைய சாதிப்பான்.

என் பையன் ஒரு பெரிய படம் பண்ணுவான், பெரிய டைரக்டர் ஆவான் திரும்பவும் இந்த வீட்டுக்கு அவன் சந்தோஷமா வருவான் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் எழில், நிலா, அமிர்தா மூவரும் ஒரு ஹோட்டலுக்கு வந்து ரூம் எடுக்கின்றனர். அப்போது நிலா இது யாரோட வீடு என்று கேட்க, அதற்கு எழில் இது வீடு இல்ல ஹோட்டல் என்று சொல்ல நாம நம்ம வீட்டுக்கு போவோம் பா என்று சொல்ல எழில் வேண்டாம் என்று சொல்கிறார்.

பிறகு அமிர்தா, நடந்த பிரச்சனைகள் எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என்ன மன்னிச்சிடுங்க நான் உங்க வாழ்க்கையில் வந்த பிறகு உங்களுக்கு எந்த முன்னேற்றமும் வரல. என்னால்தான் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது. நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் விடவா என்று கேட்க எழில் கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications