அமிர்தாவை காப்பாற்ற போன இடத்தில் பழனிச்சாமி கொடுத்த அதிர்ச்சி! குழப்பத்தை ஏற்படுத்தும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் கணேஷ் இருக்கிற இடத்தை கண்டுபிடித்த பாக்கியா குடும்பம் அங்கு போக அப்போது கணேஷ் அமிர்தாவின் தாலியை பிடித்து இழுத்து கொண்டு இருக்க அப்போது எழிலை பார்த்ததும் நிலா அப்பா என்று ஓடி வந்து விடுகிறார்.
பிறகு அமிர்தாவும் கணேசிடமிருந்து தப்பித்து வர முயற்சி செய்ய கணேசன் அமிர்தாவை அடிக்க கை ஓங்குகிறார். அப்போது எழில் கணேசனை பிடித்து அடித்து வெளுத்து வாங்குகிறார்.

ஒரு கட்டத்தில் கணேஷ் எழிலை பாட்டிலால் தாக்க செழியன் யாரை அடிக்கிற என்று கணேசை அடிக்கிறார். அப்போது உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கணேஷ் மீண்டும் அடிக்க வர அந்த நேரத்தில் பழனிச்சாமி அங்கு போலீசை கூட்டிட்டு வந்ததால், போலீஸ் வந்து கணேசனை கைது செய்கிறது.
மறுபக்கத்தில் வீட்டில் ஈஸ்வரி, கோபி, ராமமூர்த்தி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது அமிர்தா நிலாவை தேடி கண்டுபிடிச்சாங்களா? இல்லையா? என்று தெரியலையே என்று எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி பாக்கியா தான் எல்லாத்துக்கும் காரணம் என்று ஏத்தி விட அதற்கு ஈஸ்வரியின் சால்ரா போடுகிறார். அடுத்த கட்டத்தில் போலீஸ் கணேஷை கைது செய்து கூட்டிட்டு போகின்றனர்.
இனி இந்த கணேசால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பழனிச்சாமி எல்லாருக்கும் ஆறுதல் கொடுக்கிறார். அப்போது நிலா பாப்பா பசிக்குது என்று சொல்ல பழனிச்சாமி போற வழியில் எல்லாரும் சாப்பிட்டு போகலாம் என்று கூப்பிட்டு கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் என்னாச்சுன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டிருக்கும் போது பாக்கியா அமிர்தா மற்றும் எழிலை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
பிறகு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு அமிர்தாவை கண்டுபிடிக்க பழனிச்சாமி தான் உதவினார் என்று தெரிந்ததும் கோபி மேலும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஒரு ஒரு வழியா எழில் பிரச்சனை முடிஞ்சி இனிமே ராதிகா நீங்க வேலைக்கு போகலையான்னு கேட்டா என்ன பண்ணுறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆபீஸ் போகலையா என்று அமிர்தா கேட்க கோபி சமாளிக்கிறார். அப்போது ராதிகா நீங்க என்கிட்ட எதுவும் மறைக்கிறீங்களா? என்று கேட்க கோபி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications