அக்கா ரொம்ப டல்லடிக்குதுக்கா.. சந்திராவை சீக்கிரம் கண்டுபிடிக்க கூடாதா?!
சென்னை: சன் டிவியில் நேரம் மாறி ஒளிபரப்பாகிட்டு வர்ற சந்திரகுமாரி சீரியல் ராதிகா இல்லாம ரொம்ப டல்லடிக்குதுப்பா.. அவங்க சீரியல்ல அவங்க இல்லாம இருந்தா எப்படிங்க.
பொண்டாட்டிய புடிக்கலேன்னு வேற ஒருத்தி கூட வாழறது. சேந்துக்கிட்டவ அவங்க குடும்பத்தை கெடுத்து, கூட்டிச் சுவராக்க நினைக்கறதுன்னுதான் இப்போதைக்கு கதை போகுது.

நிஜமாவே ராதிகா இல்லேன்னா வேற வழி இல்லையா அவங்க கதைக்கு. முதல்ல சந்திராவை காணோம்னு சொன்னீங்க.. இப்போ அவங்க பொண்ணு அஞ்சலியையும் கைது பண்ணி ஜெயில்ல வச்சு இருக்கீங்க.
மொத்தமா சீரியல்ல ஒரு 12 பேர் இருப்பாங்கன்னு எண்ணி சொல்லிடலாம். அந்த 12 பேருல ரெண்டு பேர் நடிக்கவே வாய்ப்பில்லாத போலீஸ்காரங்க. அப்புறம் சீரியல்ல கதை எப்படி இருக்கும், வழிப் போக்கருங்க பேசிக்கற மாதிரிதான் இருக்கும்.
சீக்கிரமா சந்திராவை கண்டு பிடிச்சுருங்க.. சட்டு புட்டுன்னு கதையை மாத்தி, சுறுசுறுப்பா கொண்டு போங்க.. தேவிப்பிரியாவை அநியாயமா ரொம்ப கவர்ச்சியா காமிக்கறீங்க.. அவங்க என்ன, சந்திராவோட பொண்ணு அஞ்சலியா? தேவிப்பிரியா கவர்ச்சியை கொஞ்சம் இல்லை சுத்தமாவே குறைச்சுக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications