ராதிகா தொடரை திடீரென மாலை நேரத்துக்கு மாற்றியதால் வாசகர்கள் அதிர்ச்சி.. பரபரப்பு!
Recommended Video

சென்னை: ராதிகாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஓடிக் கொண்டிருக்கும் சந்திரகுமாரி தொடரை மாலை நேரத்துக்கு மாற்றி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் சந்திரகுமாரி. விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த்த தொடரில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சினிமா நடிகை பானு அவரது மகளாக வருகிறார். மேலும் ராதிகா நிறுவனத் தொடர்களில் நடிக்கும் பலரும் இதில் வருகின்றனர்.
இரவு 9. 30 மணிக்கு இந்தத் தொடர் வெளியாகி வந்தது இந்த நிலையில் வருகிற 18ம் தேதி முதல் இதன் நேரத்தை திடீரென மாற்றியுள்ளனர். அதாவது மாலை 6.30 மணிக்கு இந்தத் தொடரை மாற்றியுள்ளனர். இதுகுறித்து ராதிகாவே டிவீட் போட்டுள்ளார்.
|
டிவீட் போட்ட ராதிகா
ராதிகா போட்டுள்ள டிவீட்டில், சந்திரகுமாரி தொடர் மார்ச் 18ம் தேதி முதல் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடர்ந்து பாருங்கள், ஆதரவு கொடுங்கள் என்று அதில் ராதிகா கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் வாசகர்கள்
இந்த திடீர் டவீட்டால் ராதிகா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை ஏற்க முடியாது என்றும் என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போிம் என்றும் அவர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
|
ராணிமாவுக்கு ஆதரவு
என்னுடைய அன்பும் ஆதரவும் எப்பொழுதும் என் உயிர் ராணிமா (ராதிமா ) மட்டுமே!! என்றும் எப்பொழுதும் மாறவே மாறாது ராதிகாமா !! ( Love u Rani maa )
|
உங்களுடன்தான் எப்போதும்
நாங்க எப்போதும் உங்களோடதான் இருப்போம் மா....உங்களோட மட்டும் தான்இருப்போம்
|
எதிராக யார் செயல்பட்டாலும்
அம்மா என்ன நடந்தாலும் உங்களுக்கு எதிராக யார் என்ன சதி செய்தாலும் உங்களுக்காக எப்பவுமே நாங்க இருப்போம் அம்மா என்று இந்த ரசிகர் கூறியுள்ளார்.
என்ன நடக்கிறது ராதிகா தொடருக்கு. குழப்பமா இருக்கே.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications