சிவாங்கிக்கு போட்டியாக களமிறங்கும் நபர்.. திகைத்த அரங்கம்.. ஸ்ருஷ்டிக்கு செஃப் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் கோமாளிகள் குக் வேஷத்தில் வந்திருக்கின்றனர்.
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பல சுவாரசியங்கள் இந்த வாரம் நடந்திருக்கிறது.

ரசிகர்கள் வெயிட்டிங்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கான ஒவ்வொரு வாரமும் ப்ரோமோவை அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல இந்த வாரம் பல சுவாரசியமான கலகலப்புகள் காத்திருக்கிறது. ஏற்கனவே கோமாளிகள் குக்களை பாடாய்படுத்தி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குவியும் லைக்குகள்
இந்த நிலையில் குக்குகள் மீது தங்களுக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் இந்த வாரம் கொட்டி தீர்க்க கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோமாளிகளும் குக்குகளின் வேஷத்தில் வந்திருக்கின்றனர். அதில் குக்குகளின் வேசமிட்ட கோமாளிகள் செய்யும் அட்டூழியங்களும் கலகலப்பும் இந்த வார ப்ரோமோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறது.

கலக்கும் புது சிவாங்கி
அதிலும் முதல் ப்ரோமோவில் சிவாங்கி கெட்டப்பில் மோனிஷா வந்திருக்கிறார். பார்ப்பவர்களுக்கு இது சிவாங்கியா? மோனிஷாவா? என்று குழப்பமே வந்துவிடும் அந்த அளவிற்கு மோனிஷாவிற்கு சிவாங்கி தாண்டவம் ஆடுகிறார். மூன்று சீசன்களில் சிவாங்கி செய்த சேட்டைகளை அப்படியே சிவாங்கியே வியந்து பார்க்கும் அளவிற்கு மோனிஷா செய்து காட்டி கலகலப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

புது டாஸ்க்
இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு கைகளில் ஸ்பூன் மாட்டிவிட்டு சமைக்க சொல்லி இருக்கின்றனர். இதனால் கோமாளிகளும் குக்குகளும் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் செஃப் பட் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று போராட்டமும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் சிவாங்கி கெட்டப்பில் மோனிஷா என்னவெல்லாம் அட்ராசிட்டி செய்து அசத்தப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ருஷ்டி கெட்டப்பில் குரோஸி இந்த வாரம் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications