கடுமையாக திட்டிய நடுவர்கள்..CWCயில் இந்த வாரம் வெளியேறியது இவரா? இப்படி ஆயிடுச்சு..!?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது.

இதில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஷெரின் மூவரும் சிக்கியிருக்கின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. மேலும் இந்த வாரம் எலிமினேஷனில் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அசைவம் தான் சமைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதோடு போட்டியாளர்கள் ஒவ்வொரு சக்கரத்தை சுற்றி அவர்களுக்கான டிஷ் என்ன என்பதை தேர்வு செய்தனர். அதில் சிவாங்கிக்கு மீன் வகை வந்திருக்கிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் ஒரு முட்டையை கூட சமைத்தது இல்லை. ஆனால் இந்த முறை அசைவம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்திருக்கிறது.
எனவே கடந்த வாரத்தில் பாகற்காயை வைத்து என்னால் சமைக்க முடியாது என்று சிவாங்கி கூறியதால் நடுவர்கள் சிவாங்கியை திட்டி இருந்தனர். அவருக்கு அறிவுரையும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் மீன் வைத்து சிவாங்கி என்ன சமையல் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
அதே நேரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இறுதியாக சிவாங்கி, ஷெரின் மற்றும் ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கின்றனர். அந்த நேரத்தில் நடுவர் தாமு சிவாங்கியை திட்டி இருக்கிறார். வெஜ் தான் சாப்பிடுவேன் என்பதால் நான்வெஜ் செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இது ஒரு ஷோ ஃபார்மேட் அதை செய்து தான் ஆக வேண்டும் என்று தாமு கூறுகிறார்.
இதனால் இந்த வாரம் சிவாங்கி வெளியேறுவாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் சிவாங்கி இந்த வாரம் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை சரியாக செய்து நடுவர்களிடம் பாராட்டு வாங்கி இருக்கிறார் என்றும், அதுபோல இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் தான் வெளியேறி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று தெரியவரும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications