அடியே கொல்லுதே... ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டுடன்.. மொட்டைமாடியில் தர்ஷா குப்தா!
சென்னை: புதுசு புதுசா சேலை கட்டிக்கொண்டு போட்டோஸ் வெளியீட்டு வந்த தர்ஷா குப்தா மீண்டும் பழைய புடவையில் கலக்கலாக அன்னநடை நடந்து அசத்தியுள்ளார்.
பலபேர் மனதை கொள்ளை கொண்ட லேட்டஸ்ட் வீடியோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்னும் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்த இவருக்கு டிக் டாக் , டப்ஸ்மோஷ்களில் ரெக்கை கட்டி பறந்து இளைஞர்கள் மத்தியில் செம பிரபல்யம் உள்ளது.

ரசிகர் மனதில் தர்ஷா
இளைஞர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா விற்கு சீரியல்களில் மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதுவும் இந்த கொரானா காலகட்டத்தில் போட்டோ ஷூட் மூலமாக அதிலும் போட்டோ சூட்டு மூலமாக பெரும் ரசிகர்கள் மனதில் மனதை கொள்ளை கொண்டு விட்டார் .

ரசிகர்கள் அன்பு
தற்போது இவருக்கு திரைப்பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.இவர் இன்ஸ்டாகிராமில் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப் போலவே பலருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் இவர் தன்னுடைய ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார் .இவருக்காக பேன்ஸ்பேஜ் வைத்திருக்கும் ரசிகர்களிடம் இவர் நெருங்கிப் பழகி வருவதால் இவருக்காக என்னவும் செய்யலாம் எனவும் இவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

க்யூட் அழகு
அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார் .இவருடைய க்யூட்டான அழகு மட்டுமல்லாமல் குழந்தை போன்ற செல்ல பேச்சாலும் அனைவரையும் வசீகரிக்கிறார் .அதனால் தான் இவர் ஹோம்லியாக இருந்தாலும் சரி மாடலாக இருந்தாலும் சரி எங்களுக்கு எப்போதுமே எங்க தலைவி தான் வேணும் என ரசிக்கும் ரசிகர்கள் இவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

செம போஸ்
இவர் என்னதான் மாடல் உடையில் போட்டோஸ் வெளியிட்டு வந்தாலும் அவர்களுடைய ரசிகர்களின் மனதிற்கு பிடித்தது என்னவோ புடவை கட்டியிருந்த போட்டோஸ்கள் தானாம்.அதிலும் இவர் கிராமத்து தேவதையாக பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் பலருக்கும் இவரை பிடித்திருக்கிறது .எப்போதுமே இவர் போஸ்ட் போட்டதும் கவிதைகளை கொட்டுவார்கள் ரசிகர்கள்.

மழை பொழியும் ரசிகர்கள்
தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் கிறங்கி போய் கவிதைகளை மழை போல பொழிகின்றனர் ஞாயிற்றுக்கிழமை லாக்டோன் என்பதால் வீட்டு மொட்டை மாடியிலேயே போட்டோ சூட் எடுத்துவிட்டார் .அதுவும் புடவை கட்டிக்கொண்டு கலக்கலாக இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் .

இடுப்பு மடிப்போடு
அதுவும் ஜன்னல் வெச்ச ஜாக்கெடோட இடுப்பு மடிப்பு தெரியும் வகையில் புடவையை இறக்கி கட்டி லோஷிப்பை காட்டி "உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் காண்கிறதே" என இவர் வெடகப்பட அதை பார்த்த ரசிகர்கள் தேவதையின் தரிசனத்தை கண்டு விட்டோம் என கொஞ்சி வருகின்றனர்.

செந்தூரப்பூவே வில்லி
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்ப பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கேரக்டரில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரை சீரியலை தாண்டி வெளியே பார்க்கும் போது அந்த மாதிரி நினைச்ச கூட பார்க்கமுடியவில்லை .நடிப்பு வேற ரியல் வேற என இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் காட்டி விடுகிறது எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications