சொத்து கேட்ட அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனனி... குத்தலாக பேசும் குணசேகரன்.. பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் பதினொன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியானது.
நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும் என்றால் கதிர் சொத்து கையெழுத்து போட வேண்டும் என்று அரசு கராராக பேசுகிறார்.
அரசுவிடம் ஜனனி அதிரடியாக கேள்வி கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிரச்சனைகள் இன்று நடைபெற இருக்கிறது. ஆதிரை திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. அதில் அருண் குடும்பத்தினர் வரதட்சணை விஷயமாக எடுத்து முடிவுக்கு நேற்றைய எபிசோடில் வசு சரியாக பதிலடி கொடுத்து இருந்தார்.
வசு பேசிய வார்த்தைகளுக்கு தவறு என்று நந்தினி உட்பட வீட்டிலிருக்கும் மொத்த குடும்பத்தினரும் கருத்து தெரிவித்து வசுவை அவமானப்படுத்தினர். அதோடு இதுவரைக்கும் பிரச்சனைகளை செய்து வரும் குணசேகரன் வசு பேசிய பேச்சை கேட்டு அரசு கோபமாக இருந்த நிலையில் அரசு போய் சமாதானப்படுத்தி வசுக்கும் எங்க குடும்பத்துக்கும் எதுவும் இல்லை. அந்த பொண்ணு பேசியதை தவறாக எடுத்துக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வசு இடம் ஜனனியும் கூட, நீ இந்த இடத்தில் இப்படி பேசி இருக்கக் கூடாது. இங்கே நடக்கும் இந்த குடும்பத்திற்குமே உறவு இல்லாமல் நானே மூன்றாவது மனுசியாக தான் இருந்து வருகிறேன். நீ எங்கே எதுவும் பேசாதே என்று அறிவுரை கூறியிருந்தார். இனி நான் எதுவும் பேச மாட்டேன். ஆனால் இங்கு இருந்து சொல்லாமல் கிளம்பி விடுவேன் என்று கோபத்தோடு கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஆதிரையும் அருளும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அப்போது அரசு உங்க தம்பி கதிர் கையெழுத்து போட்டு ஆதிரை பெயருக்கு மாத்தி கொடுத்துட்டா. நாம நிச்சயதாம்பூலத்தை மாத்திக்கலாம் என்று சொல்ல, அதற்கு ஜனனி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார். அப்போது என்ன முதலாளி என் மேல நம்பிக்கை இல்லையா? என்று குணசேகரன் எஸ்கேஆர் பார்த்து கேட்கிறார். இத்துடன் இன்றைய வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் பெரும் பஞ்சாயத்து இருக்கப் போகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications