கருப்பு உடையில் மனதை கொள்ளை கொள்ளும் கேபி...உற்சாகத்தில் துள்ளும் ரசிகர்கள்
சென்னை: மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கும் கேப்ரில்லாவை பார்த்ததும் ரசிகர்கள் சொக்கி போயிருக்கிறார்கள்.
பார்த்ததும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகான போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மயக்கும் புன்னகையைப் பார்த்ததும் பல ரசிகர்கள் மயக்கத்தோடு இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாக்களில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், தற்போது மீண்டும் சீரியல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கேபிரில்லாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். என்ன தான் இவர் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளைப் போன்று தான் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த கேப்ரில்லா இளைஞர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்தான். டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தன்னுடைய நடன திறமையை பலருக்கும் அறிமுகப்படுத்திய அதே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். கேப்ரில்லா என்னும் பெயரை சொல்லும் போதே இளைஞர்களின் மனதில் புன்னகை பூத்து குலுங்கி வருகிறதாம். அவர் சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சீரியலில் கதாநாயகி அவதாரம்
பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் எப்படியும் கடைசி வரைக்கும் உள்ளே இருந்து நிகழ்ச்சியில் வெற்றியாளராக வருவார் என்று இவருக்கு ஆதரவு அளித்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இவர் ஐந்து லட்சத்தை தூக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டார் இவருடைய இந்த செயலால் பலர் மனம் வருந்தி இருந்தாலும், மீண்டும் வெளியே வந்த பிறகு தன்னுடைய விடாமுயற்சியான போட்டோ சூட்டால் ரசிகர்களின் மனதை மீண்டும் மாற்றிவிட்டார். தற்போது இவர் சீரியல்களில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

கருப்பு உடையில் கலக்கல்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வெள்ளித்திரையில் இவர் குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினுக்கு தங்கச்சி ஆகவும் நடித்துக் கொண்டிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஹீரோயினியாக வெள்ளித்திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படங்களில் கூட இவர் கதாநாயகியாக வரவில்லையே என பல ரசிகர்கள் ஏங்கி போயிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் கருப்பு உடையில் ரசிகர்களின் கண்களைப் பறிக்கும் அழகில் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அப்படியே சொக்கிப் போய் இருக்கிறார்கள். தங்களுடைய ஹார்ட்டின்களை பறக்கவிட்டு கவிதை மழைகளை பொழிந்து வருகின்றனர்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications