செம்பருத்தி கார்த்திக் 12ம் வகுப்பு ஃபெயிலாமே...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் விழா இந்த வாரம் ஞாயிறும் தொடர்கிறது. சிறந்த ஹீரோயினுக்கான விருது செம்பருத்தி பார்வதிக்கு கிடைத்தை கடந்த வாரம் ஒளிபரப்பினார்கள்.
செம்பருத்தி சீரியல் பெரும் எதிர்பார்ப்புடன் சீரியல் ஆர்வலர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இதில் ஆதியாக நடிக்கும் கார்த்திக் பல குடும்பப் பெண்களின் மனம் கவர்ந்தவர்.
நம்ம குடும்ப பெண்கள் சீரியல் பார்த்து அவர்களை பிடித்து விட்டால், அவரை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து சிலாகிப்பார்கள். அப்படித்தான் அவர்களுக்கு செம்பருத்தி கார்த்திக்.

இந்த வாரமும்
கடந்த வாரம் முதல் ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை ஜீ தமிழ் டிவி ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பி வருகிறது. கடந்த வாரம் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து வருபவர் சிறந்த ஹீரோயினுக்கான விருதை தளபதி விஜய் பெற்றோர் கையால் வாங்கினார்.

பார்வதி விஜய் அண்ணா
மகிழ்ச்சியில் திளைத்த பார்வதி விஜய் அண்ணாவை கேட்டேன்னு சொல்லுங்க என்றபோது அரங்கமே அதிர்ந்தது. விஜயின் அம்மா ஒரு முறை பெரிய ஐயான்னு கூப்பிடுன்னு சொல்ல, பார்வதி பெரிய ஐயான்னு கூப்பிட்டு அனைவரையும் ரசிக்க வைத்தார். தளபதியின் மேடைப் பேச்சு ஒன்றை அதாவது உசுப்பேத்தறவங்க கிட்டே உம்முன்னும் என்ற வசனத்தை பேசி அதிர வைத்தார்.

செம்பருத்தி ஆதி
இந்த வாரம் செம்பருத்தி சீரியலின் ஆதி கேடயம் வாங்கப் போகிறார். ஆதி பொறுமையாக இருக்கார். நிஜத்தில் கார்த்திக் யாருன்னு கேட்டபோது, ஆதி பொறுமையானவன்.,கார்த்திக் அப்படி இல்லைன்னு சொன்னார். இந்த அவார்ட் வாங்கின உங்களுக்கு மன நிலை எப்படி இருக்குன்னு கேட்டபோது, தன்னடக்கமா சொல்லணும்னா வேணாம் என்னை விட்ருங்களேன்னு இருக்கு.

இது வேணும்
செல்ஃபிஷா சொல்லணும்னா இது வேணும்.. இல்லேன்னா 10 பைசாவுக்கு மதிக்க மாட்டாங்கன்னு இருக்குன்னு சொன்னார். நீங்க என்ன படிச்சு இருக்கீங்கன்னு கேட்டபோது.. சொல்லலாம்ல..சொல்றேன் இதுல என்ன இருக்கு.. 12ம் வகுப்பு ஃபெயிலுங்கன்னு சொன்னார். இதல்லாம் பரவாயில்லை...நானும் படிக்காத மேதைதான்னு ஒரு இடத்தில் சொனனார்..அதை சொல்லி இருக்க வேணாமேன்னு தோணுது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications