Kaatrin Mozhi Serial: கடவுளே...சொந்த வீட்டில் திருடி சீன போடறானே...!
சென்னை: வாய் பேச முடியாத அக்காவை தள்ளிவிட்டு பணத்தைத் திருடிட்டு வந்து கேர்ள் ஃபிரண்டுகிட்டே சீன போடறானேன்னு கடுப்பா வருதுங்க.
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை பாடாய் படுத்தறாங்க. பார்க்க பார்க்க உள்ளம் குமுறுது. இதயம் பலஹீனமானவங்க இந்த மாதிரி சீரியல்களை நிஜமா பார்க்காதீங்க.
காற்றின் மொழி படம் கூட வாய் பேச முடியாத காது கேட்காத பெண் கதாபாத்திரத்தை வச்சுத்தான் எடுத்தாங்க. அதில் கூட இவ்வளவு கொடுமை நடக்கலீங்க.

அம்மா கண்மணி
கண்மணி வாய் பேசமுடியாமா பொறந்துட்டான்னு அவளை வெறுத்து ஒதுக்கறாங்க அப்பாவும், பாட்டியும். அம்மா மட்டும்தான் கண்மணிக்கு ஆதரவு. அவளை வச்சு கதையில விளையாடி இருப்பது ரொம்ப பரிதாபமா இருக்குது. உங்களுக்கு வேற மாதிரி கதை பின்ன தெரியலையா?

வெறுக்கறான் தம்பி
தம்பி அப்பாவுடன் சேர்ந்து அக்கா கண்மணியை வெறுக்கறான். அவள் வரையும் படத்தை தான் வரைந்ததாக சொல்லி பணக்கார பெண்ணை காதல் வலையில் வீழ்த்தறான். கெட்ட சவகாசம். அப்பாவிடம் நல்ல பிள்ளை மாதிரி நடிக்கறதுன்னு பார்க்கவே கோவம் ஆத்திரம் வருது. .

அக்காவுக்கு கல்யாணம்
அக்காவின் கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை கடன் வாங்கி நெருக்கடியானதில், தம்பியே பணத்தை முகமூடி போட்டு திருடிக்கிட்டு, காவலுக்கு இருந்த கண்மணியை தள்ளிவிட்டுட்டு போறான். சரிந்து கீழே விழுகிறாள் கண்மணி.

ஃபிகர் சீன்
பணத்தை கடன் வாங்கியவர்களிடம் திருப்பி கொடுக்கும்போது இவனின் ஃபிகர் பார்த்துட.. அவங்ககிட்ட கெஞ்சி கொஞ்ச நேரம் சீன் போட்டுக்கறேன்னு சொல்லிட்டு, இந்த இந்த பணத்தை வச்சு உங்கம்மாவை காப்பாத்துன்னு ஹீரோ வேஷம் போடறான். ஐயே..நிஜமா பார்க்க முடியலை.அவ்ளோ புது காட்சின்னு டைரக்டர் நினைச்சுட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications