முதலிரவுல கையை பிடிச்ச உடனே மயங்கிட்டியே அதை சொன்னியா கல்பனா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு குடும்பம் எப்படி இருக்கணும் என்பதை மிக அழகா காமிச்சு இருக்காங்க.
இப்போது மூணாவது தலைமுறை மருமகளா ரோஜா வந்திருக்கா. முதல் தலைமுறை மருமக வடிவுக்கரசி... அதாவது அன்ன பூரணி அம்மா.
ரெண்டாவது தலைமுறை கல்பனா... அதாவது அர்ஜுனின் அம்மா, அன்னபூரணி அம்மாவின் மருமகள். இவங்க மருமகள் ரோஜா மூணாவது தலைமுறை மருமகள்.

மூணு தலைமுறை
முதல் தலைமுறை மாமியாரும், மருமகளும் ரொம்ப ஒத்துமை. ரெண்டாவது தலைமுறை மருமகள் கல்பனாவும், அவங்க மருமகள் ரோஜாவும் ரொம்ப ஒத்துமை.

ஜெனரேஷன் கேப்
இதுல பெரும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால் கல்பனாவுக்குத்தான். தனது மாமியாருக்கும், தனது மருமகளுக்குமான ஜெனரேஷன் கேப் ரொம்ப பெரிசு.

ரொம்ப ஜாலியா
அதை இவங்கதான் இடையிலிருந்து சமாளிச்சு குடும்பத்தை ரொம்ப ஜாலியா வச்சு இருக்காங்க. மகன் மருமகள் ரோஜாவுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து ரசிக்கறது...
அவங்களோட இளமைக் காலத்தை பார்த்து, தங்களது இளமை காலத்தை நினைவு கூர்ந்து சிரிக்க வைக்கறதுன்னு கல்பனா கலக்கறாங்க.

ஜோடியா பைக்ல
மகனையும், மருமகளையும் பைக்ல ஜோடியா அனுப்பி வச்சுட்டு, வேலைக்காரி சுமதியிடம் நான் கூட அர்ஜுன் அப்பா கூட பைக்ல போகத்தான் ஆசைப்படுவேன்..கார் சாவியைஒளிச்சு வச்சுருவேன் சுமதிக்கான்னு வெட்கத்தோடு சொல்றாங்க.

நான் புடிச்சப்போ
அப்போது அங்கு வரும் கல்பனாவின் புருஷன் பிரதாப்...எல்லாத்தையும் சொல்லிட்டியா கல்பனா..நம்ம முதலிரவுல உன் கையை நான் புடிச்சப்போ நீ மயங்கி விழுந்துட்டியே..அதை சொன்னியான்னு கேட்கறான்... ஐயையோ... இல்லைங்கன்னு வெள்ளந்தியா கல்பனா சொல்ல,

ஷாக் கர்ப்பம்
நான் கூட உன் கையை பிடிச்சு பார்த்துட்டு நீ கர்ப்பமா இருக்கேன்னு ஷாக் குடுத்தேனேன்னு சொல்ல எல்லாரும் சிரிக்கறாங்க. குடும்பத்தில் கல்பனா மாதிரி மருமகளாவும், மாமியாராகவும் இருக்கறவங்க இப்படி இருந்தா குடும்பம் சந்தோஷமா இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications