அடுத்தடுத்து காஞ்சனா பார்ட்ஸ் ஹிட்... எப்படி இது?
சென்னை: முன்பு ஹாலிவுட் படங்கள் மட்டுமே பல பாகங்கள் என்று எடுக்கப்பட்டு வெற்றி அடைஞ்சு இருந்தது. இது இந்தியாவிலும் டிரண்ட் ஆகிவிட்ட நிலையில், இப்போ காஞ்சனா 3 வரைக்கும் சூப்பர் ஹிட். இது நமக்கான பெருமையே..
வெற்றி பெற்ற படங்கள்னா அதன் பார்ட் 2 எடுப்பதில் எல்லாரும் மும்முரமா இருக்காங்க. ஆனா, சொல்லிக்கற மாதிரி சில படங்கள் மட்டுமே பார்ட் 2 வெற்றி அடைஞ்சு இருக்கு.

காஞ்சனா,பாகுபலி இப்படி ஒரு சில படங்களை மட்டுமே பார்ட் 2 வெற்றி பெற்றதை முன் உதாரணமா சொல்லலாம். காஞ்சனா இப்போ 3 வரைக்கும் வந்துருச்சு.
பாகுபலி படம் முதல் பாகத்தைவிட ரெண்டாவது பாகம் இரண்டு மடங்கு வெற்றி.காஞ்சனா 3 இன்று வரை தியேட்டரில் சக்கைப்போடு. என்ன காரணம்னா வெற்றி ஃபார்முலாவை சரியான விதத்துல கையாளணும்.

மாபெரும் வெற்றி பெற்ற படங்களே பார்ட் 2 எடுக்கும்போது அட்டர் பிளாப் ஆனாலும், பலரும் அதைப் பாடமா எடுத்துக்கறதில்லை. தன்னம்பிக்கையோடு பார்ட் 2 எடுக்கறவஙகக வெற்றி ஃபார்முலாவை முதல் படத்தில் கையாண்ட மாதிரி கையாள்வதில்லை.
இதில் லாரன்ஸ் மாஸ்டர் பெஸ்ட்னு சொல்லலாம். எப்போதும், எதிலும் ஒரு ரசிகனா இருந்து ஒவ்வொரு காட்சியையும் எடுக்கறார்னு இண்டஸ்ட்ரியில பாராட்டறாங்க. அது பேய் படமோ, ஒரே மாதிரி படமோ... மக்களின் நாடியை தனது வெற்றி ஃபார்முலாவா ஒவ்வொரு காட்சிக்கும் கணக்கு போடறார்.

பாகுபலி கேட்கவே வேணாம்... ரெண்டு ஸ்கிரிப்டையும் பக்காவா தயார் செய்த பிறகே படப்பிடிப்பையே துவங்கிய புத்திசாலி இயக்குநர்.
பார்ட் 2 தயாரிச்சு பல இயக்குநர்கள் நினைப்பது முதல் பாகத்தை வெற்றி அடைய செய்து இருக்கோம். சோ, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் வருவாங்கன்னு மட்டும்தான் அவர்கள் எதிர்பார்ப்பா இருக்கு.

சிங்கம் 2 படத்தில் முதல் பார்ட் முடிவின் தொடக்கமாத்தான் 2ம் பாகம் இருக்கணும்னு ஹரி நினைச்சதுதான் சிங்கம் பார்ட் 2 தோல்விக்கு காரணம்.
இனி பார்ட் 2 எடுக்க விரும்புபவர்கள் முதல் பாகத்துக்கு உழைத்ததை விட பலமடங்கு அதிகமா உழைக்கணும் என்பதே பார்ட் 2 வுக்கான வெற்றி ஃபார்முலா என்று இண்டஸ்ட்ரியில பேசிக்கறாங்க.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications