ஒரு தியானம் இல்லை... யாகம் இல்லை.. சாமியாடினா சாமி வருமா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் நிஜமா ஏதோ போற போக்குன்னு போயிகிட்டு இருக்கு.
சின்னவரு..முத்துச்செல்வி,கண்ணன்.. சவுந்தர்யா இப்படித்தான் மாத்தி மாத்தி காம்பினேஷன் சீன்ஸ்.
சும்மா சாதாரணமா முகத்தில் ஓவர் எமோஷனல் காமிக்கற முத்துச்செல்வி, எப்போதும் அமைதியா பேசுற ரொம்ப ரொம்ப நல்லவளான சவுந்தர்யா.

குழப்பம்
கல்யாணத்தில் ரொம்ப குழப்பம் இருக்கறதுனால குல தெய்வம் முன்னால கண்ணன் சாமியாடணும்னு விஜயலட்சுமி அம்மா சொல்றாங்க.

அடிமனசுல
சாமியாடினா அடி மனசுல இருக்கறது வந்துரும்னு சவுந்தர்யா சொல்றா.அன்னிக்கு நான் மனுஷனா இருக்கமாட்டேன்..சாமி வந்துருச்சுன்னா எனக்குள்ள சாமி வந்து கேட்கறவங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவேன்னு கண்ணன் சொல்றான்.

மக்கள்
கிராமம்..கிராமத்து வாழ்க்கை..கிராமத்து பழக்க வழக்கம் எல்லாமே ஓகேதான்.ஆனா, சாமியாடன்னு ஒரு நாள் குறிச்சு, அன்னிக்கு அதுவும் கண்ணன்தான் சாமியாடி குறி சொல்லுவான்னு சொல்றது..மனசுக்கு ஒப்பலை.

யதார்த்தமா
ஒரு பால்குடம் தூக்கினாலோ...அல்லது காவடி தூக்கினாலோ இப்படித்தான் அருள் வந்து சாமியாடுவாங்க..அது தெய்வ சம்பந்தப்பட்ட விஷயம்னு கூட எடுத்துக்கலாம்.

போரடிக்குது
அது என்னங்க..சாமியாடன்னு ஒரு நாள் குறிக்கறது.. அப்போ கண்ணன் மேல சாமி வந்து குறி சொல்லுவான்னு சொல்றது...என்ன கதையோ.. என்னமோ.. போரடிக்குது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications