Lakshmi Stores Serial: சொல்ல வந்ததை சொல்லாமலே ஏன் போகிறாள்?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில், முக்கியமான விஷயத்தை ரவியிடம் சொல்ல வருகிறாள் பாக்கியலட்சுமி. ஆனால், சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை சொல்லாமலே ஏன் போகிறாய் என்று கேட்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கிறது.
மினிஸ்டர் மகள் தேஜாவும் ரவி மீது ஆசைப்பட, அவளுக்கு ரவி பாக்கியலட்சுமி கழுத்தில் கட்டிய திருட்டு தாலி பற்றி தேஜாவுக்கு தெரிஞ்சு போச்சு.
அவள் தனது தாய் மாமனுடன் சேர்ந்து பாக்யலட்சுமியின் கழுத்தில் இருக்கும் ரவி கட்டிய தாலியை கழட்ட சொல்லி அட்டூழியம் பண்றாங்க. பாக்கியலட்சுமி தவிச்சுக்கிட்டு நிற்கிறாள்.

வரவச்ச பாக்கியலட்சுமிக்கு
கெஸ்ட் ஹவுஸுக்கு வரவச்ச பாக்கியலட்சுமிக்கு விருந்து வச்சு சாப்பிட சொல்லி மிரட்டறார் தேஜாவின் தாய் மாமா.எதுக்கு இப்படி செய்யறீங்க. என்னை விட்ருங்கன்னு அவ கெஞ்சியும் விட மாட்டேன்னு சொல்ற மாமா, ரவி உன் கழுத்துல கட்டின தாலியை நீயே கழட்டிடு விட்டுடறேன்னு மிரட்டறான்.

வெள்ளிக்கிழமை கழட்டு
அதுவும் இன்னிக்கு வேணாம்..வருகிற வெள்ளிக்கிழமை அன்னிக்கு ரவி கட்டிய தாலியை கழட்டிட்டு.அப்டீன்னா உன் தங்கச்சி நல்லா இருப்பா.இல்லே.உன் தங்கச்சியை நான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லி தேஜாவின் வயசான தாய் மாமன் மிரட்டறான்.

அறுத்தெறிய வேண்டியதுதானே
பாக்கியலட்சுமி கழுத்தில் ரவி கட்டிய தாலியை கழட்ட சொல்லணும்னு முடிவாயிருச்சு.அதை உடனே அவங்களே கழட்டி தூக்கி எறிய வேண்டியதுதானே. அதை வெள்ளிக் கிழமை நீயே உன் கையால கழட்ட வேண்டும் என்று ஒரு ஆர்டர் வேற போடறாங்க .அப்போதுதான் அவள் மனசு வலிக்குமாம்.

ரவிகிட்டே சொல்ல
இந்த பிரச்னையை ரவிகிட்டே சொல்ல, அவன் வீட்டுக்கு ராத்திரி நேரத்தில் வருகிறாள் பாக்கியலட்சுமி. அதுக்குள்ளே. அண்ணன் ரூம் கதவைத் தட்டி சார்ஜர் கேட்கிறார்.டாக்டர் பாப்பா நடந்து வருது.கமலா பாட்டு கேட்டுகிட்டு வர்டி பக்கம் போயி என்ன பிரச்சனை சொல்லுன்னு கேட்க, .அங்கே பார்க்கறா, இங்கே பார்க்கறா..அவன் மார்பிலே சாய்ந்து அழறா.
கடைசியில குஷ்பூ வந்துடறாங்க. அப்புறம் என்ன என்ன விஷயம் என்ன விஷயம்னு கேட்டு அலுத்துப் போன ரவி அண்ணி பேச்சை கேட்டுகிட்டு, பாக்கிய லட்சுமியை அனுப்பி வச்சுடறான்.
எதுக்கு இப்படியே எபிசோடை இழுக்கறீங்க? எங்களுக்கு போரடிக்குதுல்ல!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications