"உள்ளத்திற்கு புத்துணர்ச்சி” ஷாருக் உடன் புகைப்படம் வெளியிட்ட ஜூலி.. கடைசியில் இப்படி சொல்லிவிட்டாரே
சென்னை: பிக் பாஸ் ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
நாங்கள் நண்பர்கள் என்று ஜூலி ஷாரிக் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்களுடைய நட்பு தொடர்வதை குறித்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

மீண்டும் சரி செய்த ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மூலமாக வீர தமிழச்சியாக தெரிந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அனைவரும் கலாய்க்கும் ஒரு நபராக மாறிவிட்டார். இவருடைய வாழ்க்கை இப்படி மாறும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் தான் இழந்த பெயரையும் புகழையும் மீண்டும் பெற்று விட வேண்டும் என்று அதிகமான தைரியத்தோடு ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இழந்த பெயரை மீட்டு விட்டு வந்து விட்டார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான நெட்டிசன்கள் ஜூலியை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட பிறகு இப்போது அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வருவதில்லை. அதனாலே தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி தைரியமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அந்த வகையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவரோடு கலந்து கொண்ட ஷாரிக் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பலவிதமான கருத்துக்களை பெற்று வருகிறது. ரியாஸ்கானின் மகனான ஷாரிக் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அறிமுகமானார். ஆனால் இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே வெளியேவந்து விட்டார். அதற்கு பிறகு கடைசியாக ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து இருந்தார்.

நட்பு மட்டும்தான்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலிக்கும் ஷாரிக்க்ம் இடையில் காதல் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் பல வதந்திகள் கிளம்பி கொண்டிருந்தது. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரிக் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "இனிமையான நட்பு உள்ளத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார். இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை கூறினாலும் ஒரு சில குதர்க்கமான நெட்டிசன்கள் அப்போ உங்களுக்குள் இருப்பது நட்பு மட்டும் தானா? என்று கேள்விகளையும் அனுப்பி இருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications