உங்களுக்கு பெரிய மனசுதான்.. அதுக்காக இவ்வளவு இறக்கணுமா!
சென்னை: நடிகைகள் இப்ப எல்லாம் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வாங்கும் பேரும் புகழையும் விடவும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூலமாக போட்டோ ஷூட் நடத்தி அடைந்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் அமைத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் நடிகைகள் போட்டோ ஷூட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதற்கு ஈரமான ரோஜாவே சீரியல் நடிக்கும் நிவிஷாவும் விதிவிலக்கல்ல.
வித விதமான போட்டோஷூட்டினால் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார். அதுவும் அவர் அடுத்தடுத்து எடுத்துப் போடும் போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

நிவிஷாவின் அசத்தல்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிவிஷாவுக்கு எப்போதுமே பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சீரியல்களிலும் இவருக்கு பெரும் ரசிகர் படையே இருக்கிறது .அது போதாதென்று சமூக வலைத்தளங்களிலும் போட்டோஷூட்டில் ரசிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவிற்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து பல ரசிகர்களும் தூக்கத்தை தொலைத்து ஹேப்பியாக புலம்பிக் கொண்டுள்ளனர்.

கவிதைகளை வடிக்கும் ரசிகர்கள்
அடடே நிவிஷா என்று கவிதை பாடி ஆண்ட்ராய்ட் போனுக்கு முத்தமிட்டுக் கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கவர்ச்சியிலும் அழகிலும், நாணத்திலும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார் நிவிஷா. சிலர் அழகால் ரசிகர்களை கவர்ந்து இருப்பார்கள், சிலர் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்கள், சிலரோ ஆட்டம் பார்த்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் .ஆனால் நிவிஷா எல்லாம் சேர்ந்த மொத்த அழகோவியமாக வெளிப்படுகிறார்.

எறும்பு போல மொய்க்கிறார்களே
நிவிஷா போஸ்ட் போட்டதுமே இனிப்பை மொய்க்கும் எறும்பு போல ரசிகர்கள் ஓடி வந்து அள்ளி வீசுகிறார்கள் கமெண்ட்டுகளை. இப்படி நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் இவருக்கு அதிகரித்தாலும் இவர் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் சீரியல்களிலும் போட்டோஷூட்டிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். பலர் பாராட்டினாலும் வழக்கமாக சிலர் வந்து பாடிஷேம் செய்வார்கள். கேலி செய்வார்கள், கிண்டலடிப்பார்கள்.. நக்கல்விடுவார்கள். அந்த அனுபவம் நிவிஷாவுக்கும் உண்டு.

அழகி டூ பேரழகி
இந்த நிலையில், பட்டாம்பூச்சி படபடக்கும் கண்ணாடி சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார் நிவிஷா. சும்மா பார்த்தாலே சுண்டி இழுக்கும் வசீகர அழகிதான் நிவிஷா.. இவருக்கு எப்பவுமே கருப்பு கலர் பேவரைட் கலராம். அது இவருக்கு செம பொருத்தமாவும் இருக்கு. அத்துடன் ரெட் கலர் பிளவுஸும் இணைந்து கொள்ள பேரழகியாக மாறி பிரமாண்டம் காட்டியுள்ளார். மேக்கப் போடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி டிக் டாக்களில் புதுப்புது ஆடைகளோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்
தற்போது அந்த டிக் டாக் தடை செய்யப்பட்டதால் தன்னுடைய முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராமில் செலுத்த ஆரம்பித்துவிட்டார். விதவிதமான ஆடைகளோடும், கலக்கலான மேக்கப்போடும் ரசிகர்கள் முன்னால் வந்து நிற்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் உச்சுக் கொட்டி உற்சாகத்துடன் உள்வாங்கி ரசிக்கிறார்கள். சேலைகளில் மட்டுமல்லாமல் மாடர்ன் உடையிலும் இவர் இப்போது கலக்கியிருக்கிறார். கருப்பு கலர் உடையில் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அந்த அளவிற்கு ஹாட்டாக இருக்கிறது என்று சிலாகித்துச் சொல்லி ரசித்து வருகிறார்களாம்.

சீரியலில் வில்லி... இன்ஸ்டாவில் கில்லி
சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கில்லியாக அனைவரும் மனதிலும் பசைபோல ஒட்டிக் கொண்டார். இவரைப் பார்த்து பல ரசிகர்களும் அடிக்கடி போஸ்ட் போடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை சூடேத்தி கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இவருடைய செல்லமான சிரிப்புக்கும் பல ரசிகர்கள் ரசிகர்கள் ஆகி விட்டார்களாம். சீரியலில் நடிக்கும்போது இவருக்கு லுக்கில் இருக்கும் கோபம் போட்டோ சூட்டில் கண்களாலே அனைவரின் மனதை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறாராம்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications