பஞ்சு மிட்டாய் சேலை கட்டி.. பளபளக்கும் இடுப்பை காட்டி.. கலக்கும் நிவிஷா!
சென்னை: வண்ண வண்ண நிறத்தில் பல பேர் உடை அணிந்திருந்தாலும் அந்த உடை கே இவரால்தான் அழகு என தன்னுடைய வளைவு நெளிவுகளை அப்பட்டமாக பார்ப்பவர் கண்களுக்கு குளுமையை காட்டி கலக்குகிறார் நிவிஷா.
இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவிஷா வெளியிட்ட போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்த நிவிஷா அதற்குப் பிறகு பல சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார்.

ரோஜாவே
கடைசியாக இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார் .அதற்கான காரணத்தை இவர் வெளியிடவில்லை என்றாலும் அதற்குப் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக இவர் எந்த சீரியல்களிலும் கமிட் ஆகாமல் தான் இருந்து வருகிறார் .அதனால் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சில பொருள்களுக்கு ப்ரோமோஷன் கொடுக்கும் மாடலிங்க் வேலையை செய்து வருகிறார்.

நெகட்டிவ் வேண்டாம்
இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நெகட்டிவ் ரோல் வருவதால் அந்த கேரக்டரில் இவரால் நடிக்க முடியவில்லையாம். எனக்கு ஹீரோயினியாக நடிக்கதான் பிடிக்கும் அதனால் அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் சினிமாக்களில் நடிப்பது எனக்கு அந்த அளவிற்கு ஆசை ஒன்றும் இல்லை .அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நெகட்டிவ் ரோல் வருவதால் அந்த கேரக்டரில் இவரால் நடிக்க முடியவில்லையாம். எனக்கு ஹீரோயினியாக நடிக்கதான் பிடிக்கும் அதனால் அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் சினிமாக்களில் நடிப்பது எனக்கு அந்த அளவிற்கு ஆசை ஒன்றும் இல்லை .அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஹீரோயின் ஆகணும்னு ஆசை
எனக்கு சீரியலில் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை எனக் கூறியிருக்கிறார் .தன்னுடைய ஆசைக்காக தான் நடித்துவந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலே விலகி விட்டாலும் தற்போது ஒரு சீரியலில் கமிட்டாகி இருப்பதாகவும் ஆனால் இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது எதையும் செய்யவிடாமல் தடுத்து கொண்டே வருகிறது .

குறுக்கே புகுந்த லாக்டவுன்
போன லாக்டோன் நேரத்திற்கு முன்னரே சீரியலை ஸ்டார்ட் பண்ணலாம் என இருந்த நேரத்தில்தான் லாக் டோன் போட்டு எல்லாம் முடிந்து விட்டது .தற்போது மீண்டும் அதை ஆரம்பிக்கலாம் என இருந்த நேரத்தில் மீண்டும் லாக்டோன் வந்துவிட்டது .அதனால் என்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பித்து விட்டேன் என கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் அதிகம்
இவருக்கு சீரியலை தாண்டியும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதனால் தான் இவருடைய ஒவ்வொரு போஸ்ட் வைரலாக பரவி வருகிறது .தற்போது இவர் முழு நேரமாக வீட்டிலேயே இருப்பதால் தினமும் போஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார். அதுவும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கலக்கல் போட்டோ சூட் டை எடுத்து குவித்து வருகிறார் .

ரசிகர்களுடன் லைவ்
நேற்று திடீரென லைவில் வந்து தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் .அந்த நேரத்தில்தான் இவரிடம் அடிக்கடி கமெண்டில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தன்னுடைய நிலைமையையும் எடுத்துக் கூறியிருந்தார் .அதில் பல ரசிகர்கள் இவர் கமெண்டுகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என இவரிடம் செல்லாக கோபப்பட்டு வருகின்றனர். அதற்கு அவர் நான் போஸ்ட் போட்ட ஒரு இருபது நிமிடங்களுக்கு வரும் கமெண்ட்களுக்கு பதிலளிப்பேன்.

மன்னிச்சூ!
அதற்கு பிறகு பல கமெண்டுகள் தொடர்ச்சியாக வருவதால் தான் என்னால் பொறுமையாக பதிலளிக்க முடியவில்லை அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கு எப்போதுமே என்னுடைய ரசிகர்கள் பிரெண்ட்ஸ் தான் முக்கியம்.நான் புது சீரியலில் கமிட் ஆனதும் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன் என ரசிகர்களின மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சாப்பாடு விஷயத்தில் இவர் எப்போதுமே தாராளம் தான்.

எல்லாம் பிடிக்கும்
இந்த சாப்பாடு தான் பிடிக்கும் என எந்த சாப்பாட்டையம் நான் ஒதுக்குவது இல்லை .அதனால் அனைவரும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான சாப்பாடு களை சாப்பிட்டு பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியிருக்கிறார். இவர் அதிகமாக பேக் சைஸ் போட்டோக்களை வெளியிட்டு வருவதால் அந்த மாதிரி போட்டோஸ் வெளியிடுவது தான் உங்களுக்கு பிடிக்குமா என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அது நான் மாடலுக்கு ஆக அந்த ப்ளவுஸ் தருகின்றனர். அதனை காட்டுவதற்காகத்தான் நான் அப்படி திரும்பி நின்னு பேக் போஸ் காட்டுகிறேன் வேற ஒன்னும் இல்லை எனக் கூறியிருக்கிறார் .

பிடிச்சா பாருங்க
அதுவுமில்லாமல் இவருடைய போட்டோக்களில் பல ரசிகர்களுக்கும் பிடித்தது சாரீஸ் கட்டுண போட்டோஸ் தானாம் .அதைக் கேட்டதும் நிவிஷாவும் எனக்கும் அந்த சாரீஸ் போட்டோஸ் தான் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் பார்த்துப் பார்த்து கட்டி போட்டோகிராபரை பாடாய்படுத்தி போட்டோக்களை எடுக்க வைப்பேன். எந்த மாதிரி போட்டோ எடுத்தாலும் எனக்கு திருப்தி வரவே செய்யாது .ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஓகே செய்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications