மரகத மஞ்சளில்.. மாந்தளிர் ஆக பூத்துக் குலுங்கும் நிவிஷா.. அந்த வெக்கம் தான்!
சென்னை: மாலை நேர மஞ்சள் வெயிலில் தகதகவென ஜொலிக்கும் தங்க சிலை போல வெட்கத்தை சிந்திக் கொண்டிருக்கும் நிவிஷாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.
சினிமா நடிகையாக இருந்தாலும் சரி சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி ஆக்டிவாக ரசிகர்களின் முன்பு
வந்துகொண்டே இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு .
நிவிஷா மட்டும் தற்போது இரண்டு வருடமாக சீரியலை விட்டு விலகி எதிலும் தலைகாட்டாமல் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் .

இளைஞர்களின் கனவுக் கன்னி
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு சீரியலை தாண்டியும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் .இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பதும் இவருடைய பிளஸ் தான் . ஆனால் நான் நடித்தால் சீரியலில் மட்டும்தான் நடிப்பேன் சினிமாக்களுக்கு போகவே மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கும் இவரிடம் அவருடைய ரசிகர்களும் அந்த முடிவை மாற்றி விட்டு சீக்கிரமாக சினிமாவிற்குள் ஒரு ரவுண்ட் கட்டலாம் என ஆலோசனை கூறி வருகின்றனர்.

பெரும் ரசிகர் கூட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரம் இருந்தது. இந்த சீரியலின் ரசிகர்களுடைய ஆதரவினைப் பார்த்துதான் தற்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த சீரியலில் முதல்முறையாக சங்கீதா எனும் கேரக்டரில் காலடி எடுத்து வைத்த இவர் அதன்பிறகு பொண்ணுஞ்சல், தெய்வம் தந்த வீடு, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமானரஜாவே ,சிவகாமி ,வணக்கம் சியாமளா ,கண்ணம்மா என சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என பல டிவி சேனல்களிலும் நடித்திருக்கிறார்.

மேக்கப்புடன் கேமரா முன்பு
மேக்கப் போட்டுக்கொண்டு கேமரா முன்னாடி நடிப்பது என்றால் கொள்ளை பிரியத்துடன் பல கனவுகளுடன் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த இவருக்கு முதல் சீரியலுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு எல்லாமே நெகட்டிவ் ரோல் தான் .ஆனால் கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று இவ்வளவு காலமாக சின்னத்திரையில் தனது திறமையை நிரூபித்துக் கொண்டு இருந்தார் .

இனிமேல் நடிக்க மாட்டேன்
தொடர்ந்து அந்த மாதிரி வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் நெகட்டிவ் ரோலில் நடித்து தன்னுடைய கேரக்டரை ரொம்பவே இந்த ரோல் பாதிக்கிறது என பீல் பண்ணுவதால் இனி இந்த மாதிரி ரோலில் நடிக்க கூடாது என முடிவு எடுத்து விட்டார் .அதனால் திடீரென்று சீரியலில் இருந்து தான் விலகப் போகிறேன் என கூறியிருந்தார் .இதனை கேட்டு ஷாக் ஆன இவருடைய ரசிகர்களுக்கு நான் சீக்கிரத்தில் ஹீரோயினியாக களம் இறங்குவேன் என ஆறுதல் அளித்து இருந்தார்.

ஒரே ரீல்ஸ்தான்
தற்போது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அதில் நடிக்கலாம் என வீட்டிலேயே இருக்கும் இவர் வீட்டில் சும்மா இருந்தால் போதாது என தினமும் போட்டோஷூட் நடத்த ஆரம்பித்துவிட்டார் .இன்ஸ்டாகிராமில் ப்ராடைக்ட்க்கு புரமோஷனுக்கு கொடுத்து வரும் இவர் சேலைக்கு பிரமோஷன் கொடுக்கிறேன் என சேலை கட்டி வந்த மயிலாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் .

மஞ்சள் நிறத்தில்
அதுவும் தனக்கு பிடித்த மஞ்சள் வண்ண சேலையில் மங்களகரமாக பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் எடுப்பாய் சேலையைக் கட்டிக் கொண்டு இடுப்பு தெரிய பூவைத் தூக்கி பார்ப்பவர்களின் முகத்தில் எரிந்து கண்ணாலே வா வா என அழைத்து இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் பலர் சொக்கிப்போய் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். கமெண்ட்களிலும் பலர் காதல் வலை வீசி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications