OTT This Week: இந்த வாரம் விடுமுறையை கொண்டாட ஓடிடியில் வெளியான படங்கள்.. நயன்தாரா படமும் இருக்கு
சென்னை: திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில வாரங்களிலேயே ஓடிடியில் பல படங்கள் வெளியாகி விடுகிறது. அதுவும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் அதிகமான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
மாய நிழல் திரைப்படம்: நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் "நிழல்" என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு "மாயநிழல்" என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தி டெலிவரன்ஸ்: இளைஞர்கள் மத்தியில் ஹரார் சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்கும் நிலையில் அந்த வரிசையில் "லி டேனியஸ்" இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி டெலிவரென்ஸ்' இப்படத்தில் "கிளென் குளாஸ்", "ஆந்த்ரா டே", "மோனிக்", "மிஸ் லாரன்ஸ்" உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் (netflix) தளத்தில் வெளியாகி உள்ளது.

பிரீத்லெஸ்: இயக்குனர் மார்டா மற்றும் டேவிட் இயக்கத்தில் "பிரீத்லெஸ் சீரிஸ்" உருவாகி உள்ளது. இந்த சீரியஸில் மனு ரியோஸ், போர்ஜா லூனா, பிளாங்கா சுரேஷ், நவ்ஜா நிம்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த சீரிஸ் இன்று netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

முர்ஷித்: சந்தீப் சட்டர்ஜி, கே கே மேனன், தனுஷ் விர்வாணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள முர்ஷித் திரைப்படம் என்று ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கேடட்ஸ்: தனய் சேடா, சனாய் சோப்ரா, துஷார் ஷாஹி மற்றும் கௌதம் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்தது உருவாகி இருக்கும் கேடட்ஸ் தொடர் இன்று ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications