பதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரசிகர்கள்.. தங்கமயில் அனுப்பிய ஒரு போட்டோதான் காரணம்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் தற்போது தங்கமயில் அனுப்பிய புகைப்படம் குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசியபோது தனது புகைப்படத்திற்கு எந்த பதிலும் கிடைக்காததால் வருத்தப்பட்டார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு மெசேஜ் அனுப்பினர். ஆனால், தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை தவறுதலாக குடும்ப குரூப்பில் அனுப்பிவிட்டார்.

இந்த புகைப்படம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மீனா, ராஜி, கோமதி ஆகியோர் தங்கமயிலை கிண்டல் செய்துள்ளனர். இது பாண்டியன் குடும்பத்தில் புதிய சண்டையை தூண்டியுள்ளது.

இந்நிலையில், ராஜியின் வீட்டில் நகை தொடர்பான பிரச்சனை மேலும் சிக்கலாகி வருகிறது. ராஜியின் அம்மா வடிவு, நகை எங்கே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பதால் அவருடைய தந்தை கடும் கோபத்தில் உள்ளார். தண்ணீர் கூட குடிக்க கூடாது என்று ஆவேசமாகிறார் தந்தை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்கள் இந்த புதிய திருப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்கமயில் மற்றும் சரவணன் இந்த பிரச்சனையிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகிறார்கள் என்பதை காண்பது சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications