வீட்டை விட்டு கிளம்பும் தனம்..ஜீவாவால் அதிர்ச்சியில் மீனா..முல்லையின் பதிலடி..பரபரப்பான திருப்பம்
சென்னை: முல்லையின் அம்மா திட்டியதால் தனம் மூர்த்தியை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.
அம்மா செய்த சூழ்ச்சியை தெரிந்து கொண்ட முல்லை தனத்தை வெளியே போக விடாமல் தடுக்கிறார்.
ஜீவா தன்னுடைய அப்பாவிடம் கோபப்படுவதை பார்த்து மீனா கடுப்பாகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 15 மற்றும் 16ஆம் தேதிக்கான எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முல்லை இருக்கும் அறையில் தான் தனமும் தூங்குகிறார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட முல்லையின் அம்மா கோபமாகி முல்லையை திட்டுகிறார்.

முல்லைக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இன்று எபிசோட்டில் முல்லையின் அம்மாவும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது இரவு தூங்கும் போது முல்லைக்கு ஆறுதலாக இந்த அறையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று தனம் கூறியதை கேட்டு கடுப்பாகும் முல்லையின் அம்மா இத்தனை நாட்களாக முல்லையின் அறையில் தான் தனம் படுக்கிறார் என்பதை கேட்டு தனத்தை திட்டுகிறார்.
இது என்னுடைய மாப்பிள்ளை வாங்கின வீடு தானே என் மாப்பிள்ளையும் பொன்னும் ஒண்ணா இருக்காம நீ தொந்தரவு செய்வதற்காக தான் இங்கு இருந்துகிட்டு இருக்கியா? நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிரு என்று இன்றைய எபிசொட்டில் தனத்தை முல்லையின் அம்மா திட்ட தனம் மூர்த்தியை கூட்டிக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்புகிறார்.
திடீரென்று தனம் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்த அதிர்ச்சியான முல்லை மற்றும் கதிர் இருவரும் என்ன ஆச்சு எதுக்காக இப்படி பண்றீங்க என்று கேட்க அதற்கு எதுவும் சொல்லாமல் தனம் அமைதியாக இருக்க, எங்க அம்மா ஏதாவது உங்களை திட்டினாங்களா என்று முல்லை கேட்க பிறகு என் மேல சத்தியமா சொல்றேன் நீங்க இந்த வீட்டை விட்டு போக கூடாது என்று முல்லை தனத்தின் கையை பிடித்து தலையில் வைத்து சத்தியம் செய்கிறார்.

முல்லை அம்மாவை திட்டியதால் கடுப்பான அவர் தனத்தை திட்டுகிறார். எல்லாத்தையும் போட்டு கொடுத்துட்டியா என்று திட்ட அதற்கு கதிர் எங்க அன்னிய ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா நடக்கிறதே வேற, நீங்க இங்க இருந்து போங்க என்று சொல்கிறார். இதனால் தனத்தின் மீது கடும் கோபத்தில் முல்லையின் அம்மா இருக்கிறார்.
இந்த நிலையில் கயல் பாப்பாவின் பெயரை மாற்றி வைக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சொன்னதை கேட்டு கோபமான ஜீவா. நான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கவே கூடாது. இந்த வீட்டுக்கு இப்ப வருவதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று மீனாவிடம் கூறுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்திருக்கிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications