முட்டியை மடக்கி அதைக் காட்டி.. என்ன பாவனி இப்படி இறங்கிட்டீங்க!
சென்னை: ஒரு சீரியலில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொள்பவர்கள் சிலர் தான். அந்த மாதிரிதான் சின்னத்தம்பி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்திருந்தவர் பாவனி ரெட்டி.
தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அவரா இவர் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். அந்த அளவிற்கு வேற லெவல் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் பாவனி.
பாவனி ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் முதலில் அறிமுகமானது என்னவோ திரைப்படங்களில் தான்.

டிவிக்கு வந்த சினி ஸ்டார்
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர். இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்படங்களிலிருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார் . ஆனால் சீரியலில் இவர் எதிர்பார்க்காத அளவுக்கு சென்று விட்டார். சின்னத்தம்பி சீரியல் நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நந்தினி ஆகவே வாழ்ந்து விட்டார்.

பிடிச்சுப் போன நந்தினி
இப்ப வரைக்கும் பலரும் இவரை நந்தினி என்றுதான் அழைக்கின்றனர் .அந்த அளவிற்கு பேமஸான இவர் அதற்கு பிறகு ராசாத்தி சீரியலிலும் நடித்து இருந்தார். ஆனால் அதற்கு பிறகு தற்போது எந்த சீரியலும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார்.

தாறுமாறு போஸ்ட்
அதுவும் இவர் கொஞ்ச நாட்களாக போடும் போஸ்ட்களை பார்த்து இவருக்கு என்ன ஆச்சு திடீரென்று இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பெருமூச்சு விடும் அளவிற்கு போஸ்ட் களாக போட்டு குவித்து வருகிறார். இதுவரைக்கும் சீரியல்களில் இவரை குடும்ப பாங்காக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போஸ்ட்களை பார்த்து வாயடைத்து போனாலும் நன்றாகவே ரசிக்க செய்கிறார்களாம்.

கவர்ச்சியில் தாக்குறாங்களே
அதுவும் பல ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள் .இந்த அளவிற்கு போஸ்ட் போடாதீர்கள் என்றும் கூறினாலும் அவர் அதற்கு கூலாக சிரித்துக்கொண்டு ஜஸ்ட் இது மாடலிங் போட்டோஷூட் தான் என்று அவர்களுக்கு கூறியிருக்கிறார். இருந்தாலும் இந்த அளவிற்கு கூடாதும்மா என்று சிலர் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .ஆனால் அதற்கு அவர் சிரிப்பை மட்டும் தான் பதிலாக அனுப்பியிருக்கிறார்.

கமெண்ட் குவியல்
ஏற்கனவே இவருக்கு திருமணம் முடிந்து அவருடைய முதல் கணவர் இறந்த பிறகு தற்போதுதான் மீண்டும் அந்த கவலையில் இருந்து வெளியே வந்து அவருடைய பணிகளை தொடங்க ஆரம்பித்திருக்கிறார். அதிலும் இவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அவருடைய பர்சனல் வாழ்க்கை பற்றி தான் கமெண்டுகளை போட்டு வருகிறார்களாம்.

கவர்ச்சி களேபரம்
அதற்கு கோவமாக பதிலளித்திருக்கிறார். உங்களுக்கு எதுவும் தெரியாது தெரியாமல் அதை பற்றி இப்போது உள்ள சூழ்நிலையில் பேசி அடுத்தவர்களின் மனதை காயப்படுத்தாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கும் இந்த நிலையில் இவர் தன்னுடைய போட்டோவை போஸ்ட் பண்ணுனதும் ரசிகர்கள் கமெண்டுகளாக குவித்து வருகிறார்கள்.

தொடை தெரியுதே
இதுவரைக்கும் வெளியிட்ட போட்டோக்களில் விடவும் தற்போது கால் தொடை தெரியும் அளவிற்கு குட்டி டவுசரை போட்டு கொண்டு அதையும் முட்டியை மடக்கி நன்றாக ரசித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு போஸ் கொடுத்திருப்பது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. என்ன சொல்லுங்க.. பாவனி அழகுக்கு ஈடு இணை உண்டா.. சொல்லுங்கய்யா சொல்லுங்க.!












Click it and Unblock the Notifications