அந்த மாதிரி டிரஸ்ஸில்.. அப்படி ஒரு ஆட்டம்.. பார்த்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்கரி போட்டுள்ள ரீல்ஸைப் பார்த்து ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டுள்ளனர்.
எங்காவது டிராவல் பண்ண வேண்டும். அதுவும் எனது பார்ட்னருடன் என்று அவர் போட்டுள்ள போஸ்ட்தான் இப்போது வைரலாகியுள்ளது.
அவர் போட்ட வீடியோவில் அவர் தடுமாறி விழப் போவது போல இருக்கிறார். அதைப் பார்த்தும் பலர், பார்த்து ரோஜா பார்த்து என்றும் அக்கறை காட்டியுள்ளனர்.

செம ஸ்டைல்
மாடர்ன் உடையில் பளபளனு இருக்கும் தொடை தெரிய ஸ்டைலாக போட்ட ஆட்டம் விபரீதத்தில் முடிந்து விட பார்த்ததும் அய்யோயோ என உச்சு கொட்டி பீல் பண்ணும் ரசிகர்களைப் பெற்றுள்ளார் பிரியங்கா. அதை விடவும் காற்று இன்னும் வேகமாக வீசும் இடத்தில் இந்த ட்ரஸ் போட்டு கிட்டு இருக்கக் கூடாதா என்று ஏங்கும் ரசிகர்கள் தான் அதிகமாக இருக்காங்க. பல்பு வாங்கினாலும் அந்த சிரிப்புதான் கண்ணுக்குள்ளேயே நிக்குதுன்னு உருகவும் தவறவில்லை.

ரொம்ப புடிச்சது அதான்
டிராவல்னா உங்களுக்கு இஷ்டம். ஆனால் இந்த வீடியோ பாக்குற எங்க மனசுக்கு கஷ்டம் என்று கமென்ட் செய்து லைக் பட்டனை தட்டி வருகிறார்கள பிரியங்கா ரசிகர்கள். வேற ஒன்னும் இல்லைங்க நம்ம சன் டிவியில் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா ஐ லவ் டிராவல்னு போட்ட வீடியோவை பார்த்து தான் ரசிகர்கள் கொட்டி வருகின்றனர் கமெண்ட்டுகளை. காரணம், அதில் எனது பார்ட்னருடன் போக வேண்டும் என்று சொல்லியுள்ளாரே!

எட்டிப் பார்க்கும் டாட்டூ
பார்ட்னர் என்றதும் தப்பா நினைச்சுக்காதீங்க. தன்னோட ஆன்மாவைத்தான் பார்ட்னர்னு அவர் சொல்லியிருக்கிரார். வானத்தையும் பூமியையும் காட்டி நம்ம பிரியங்கா ஸ்டெப் போட்டு இருந்தாலும் நம்ம ரசிகர்கள் என்ன வானத்தையும் பூமியையுமா பார்ப்பார்கள்!!??மெல்லிய நீல நிற குட்டை பாவாடையில் அங்கங்கள் குலுங்க அந்த இடத்தில் குத்திய டாட்டூவையே வெறித்துப் பார்த்து வருகிறார்கள்.

அந்த மனசு தான்
பிரியங்கா கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இதனால் தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு உதவுவதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார். ஆரம்பத்திலிருந்தே அவங்க கூட இருக்க வேலைக்கார பொண்ணுக்கு டச் போன் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம். அடிக்கடி அவங்க இப்படி புலம்புரத கேட்ட நம்ம பிரியங்கா அவுங்களுக்கு அமேசானில் ஆர்டர் பண்ணி ஒரு புது டச் போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணியிருக்காங்க.

மனசு பெருசுதான்
பிரியங்காவுக்கு மனசு பெருசு என்று ரசிகர்கள் கொஞ்சிக் கொள்வது வழக்கம்தான். ஆனால் இப்படி தன்னுடன் இருப்பவர்கள், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுவதற்கும் பெரிய மனசு இருக்க வேண்டும் அல்லவா.. அது நிச்சயம் பிரியங்காவிடம் இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். இன்னும் சிலரோ.. ஆமாமா.. பெரிய மனசுதான் என்று குறும்புத்தனமாக கண்ணடிக்கிறார்கள்.. குசும்புக்காரர்கள்.












Click it and Unblock the Notifications