விஜயகாந்த்தை வைச்சு தேமுதிக பிழைப்பு நடத்துது.. பாவங்க அவரு.. ராதாரவி உருக்கம்
Recommended Video

இடையிடையே பல நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் விஜயகாந்த் பற்றி மிக மனம் வெதும்பி பேசும்போது, அவருக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டார்.
விஜகாந்த், வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலரும் நீண்ட கால நண்பர்கள்.. சட்டை இல்லாத காலத்திலிருந்து கலர்கலரா சட்டை வாங்கும் காலம் வரை ஒன்றாக இருந்திருக்கோம்னு சொன்னார்.

சிங்கம் மாதிரி
விஜயகாந்த் நடந்தா, பார்த்தால் சிங்கம் மாதிரி.. கோபமா பேசினால் கர்ஜிக்கற மாதிரி இருக்கும். ரொம்ப நல்ல மனுஷன்ங்க.. அவர் எப்படி இப்படி ஆனார்னு நினைச்சாலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாவுக்கும், இவருக்கும் சட்டசபையில் ஒரு வாக்குவாதம்.. இனிமே தேமுதிக காணாம போயிரும்னு சொன்னார். இப்ப அதுதானே நடந்திருக்கு.

பிரபு
விஜயகாந்த் மாதிரி சத்தம் போடாம பலருக்கும் உதவி செய்தவங்களை இன்னிவரைக்கும் நான் பார்க்கலை. அவர் ஒரு அன்னதான பிரபுங்க. எல்லாரும் எம்ஜிஆருனு சொல்றாங்க.. நான் பார்த்த மனுஷன் இவர்தான். எந்த நேரத்துல விஜயகாந்த் ஆஃபீஸுக்கு எப்போது போனாலும் சாப்பிடலாம்னு வருவாங்க.

பிழிஞ்சு
அவரை பார்க்க போயிருந்தேன்.. அவரால பேச முடியலை ... ரெண்டு பேரும் கட்டி புடிச்சுகிட்டு 10 நிமிஷம் அழுதோம். அப்பவே வாயெல்லாம் குழறிடுச்சு.. இன்னும் அவரை வச்சு பொழப்பு நடத்த கட்சிக்காரங்க அவரை பிழிஞ்சு எடுக்கறாங்க.. கூட்டமா பார்க்கறது, ஷால் போடறதுன்னு... அவரை கசக்கி பிழியறாங்க..

நிம்மதி
சொல்ல முடியாது, பேசவே முடியாதவருக்கு இவர் எப்படி ஓட்டு வாங்குவார்னு எம்ஜிஆரை சொன்னாங்க.. ஆனா அவர் ரெட்டை இல்லை விரலை காமிச்சுட்டே ஜெயிச்சுட்டார். இவரும் தன் தொகுதியில் அப்படி வந்தாலும் வரலாம். ஆனா, விஜிம்மாவை தனிமையில் சுதந்திரமாக காற்றோட்ட அறையில் வச்சு நல்லா பார்த்துக்கணும்னு சொன்னார். கட்சிக்காரங்க சந்திக்கிறேன்ற பேரில் அவரை கசக்கி பிழியக் கூடாதுன்னு சொன்னார் ராதாரவி
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications