மீண்டும் ரைசா... அதுவும் ஒரு சைஸா.. பீச்சே சூடாகிப் போச்சு போங்க!
சென்னை: கடற்கரை காற்றில் படு ஜில்லிப்பாக ஒரு போட்டோஷூட் நடத்தி போட்டோக்களைப் போட்டு அனல் மூட்டியுள்ளார் ரைசா வில்சன்.
அவர் போட்டுள்ள டிரஸ்ஸால் பீச்சே சூடாகிப் போய் விட்டதாக ரசிகர்கள் ஜாலியாக சொல்லிக் கொண்டுள்ளனர்.
இன்னும் சில ரசிகர்களோ, இப்படி வந்து நின்னா நாங்க எப்படி சமாளிக்கிறது என்றும் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர்.

வேற லெவல் ரைசா
வர வர இந்த சினிமா நடிகைகளின் ஆட்டம் வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது . திரைப்படங்களில் மட்டும் தான் இவர்களுக்கு சென்சார் இருக்கிறதே தவிர போட்டோசூட்டில் எல்லாம் அது கொஞ்சம் கூட இல்லை என பலர் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பிக்பாஸ் ரைசாவை சொல்லவே வேண்டாம் . போட்டோஷூட்டில் அவ்வப்போது களேபரப்படுத்தி விடுவார்.

கவர்ச்சியில் மெர்சல்
ரசிகர்களின் மனதில் தன்னுடைய இடம் கேப் விழுந்து விடக்கூடாது என கேப் இல்லாமல் கவர்ச்சியை காட்டி வருகிறார் .போட்டோஷூட் மோகம் நாளுக்கு நாள் நடிகைகளிடம் அதிகரித்து வரும் நிலையில் நான் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கிறேன் என அடிக்கடி நீச்சலுடையில் மெர்சல் காட்டி வருகிறார். கொஞ்ச நாட்களாக முக அழகு சரியில்லை என வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

மீண்டும் பார்ம்
தற்போது மீண்டும் பழையபடி கொண்டு வந்து நானும் வந்துவிட்டேன் என களத்தில் குதித்து விட்டார் .இவருடைய ஆட்டம் தான் தற்போது வேற லெவல் வெறியாட்டம் ஆக இருந்து வருகிறது. எந்த நேரத்தில் ரசிகர்கள் வீட்டில் ஃப்ரீயாக இருப்பார்கள் நாம போஸ்ட் போட்டா எப்போ ரசிகர்கள் ஃபீல் பண்ணி பார்ப்பார்கள் என நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ரசிகர்களின் உணர்வுகளுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

பார்வையே மயக்குதே
பார்வையாலேயே கிறங்கடிப்பதுதான் இவரது ஸ்டைல். இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தபோது இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு இப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சி வருமா பலரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சி வந்ததும் அனைவரும் டிவி முன்பு சரணாகதி அடைய ஆரம்பித்துவிட்டனர் .

வேற லெவல்
தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்ப்பை பார்த்து தான் இது பல சீசன்களையும் தாண்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது . அதிலும் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வேற லெவல் தான். அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக ரைசா வலம் வந்து கொண்டிருந்தார் . இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் இவர் மாடலாக தான் இருந்தார்.

பிக் பாஸால் பிரபலம்
ஆனாலும் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் ஆகாமல் தான் இருந்தார் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருடைய உடை அலங்காரத்தையும் மேக்கப்பில் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தையும் பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். இந்த நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறிய பிறகும் இவரது காட்டில் நல்ல மழைதான் தொடர்ந்து திரைப்படங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகின்றார்.

சோசியல் மீடியாவில் ஆதரவு
என்னதான் நான் ஹீரோயினியாக இருந்தாலும் எனக்கு சமூக வலைத் தளத்திலும் பெரும் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு ஆகவே அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து வருகிறார். அதுவும் அப்படி இப்படி போட்டோக்களை எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார். கொஞ்ச நாட்களாக சமூக வலைத்தளத்தில் அமைதியாக இருந்த இவர் தற்போது மீண்டும் ஆக்டிவ் ஆக மாறிவிட்டார் .

என் அழகைப் பார்
நான் வந்தால் நீங்கள் எங்கேயும் பார்க்க கூடாது என தன்னை மட்டும் பார்க்கும்படியாக பார்த்து பார்த்து போட்டோக்களை எடுத்திருக்கிறார் . அதுவும் கடற்கரையில் பாதி உடையோடு காற்று வாங்க நிற்பதைப் பார்த்ததும் சிலர் ஷாக்காகி விட்டனர் .என்னதான் போட்டோ சூட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா. இப்படியா போட்டு இருக்கும் ஆடை காற்றில் பறந்து போக அப்படியே சிலை போல நிப்பீங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கடலே தீப்பிடிச்சுரும் போலயே
கடற்கரை காற்றில் கூந்தல் முடி அலையலையாக பறக்க செஞ்சு வச்ச சிலை போல எதையுமே நீங்க சூம் பண்ண வேண்டாம் .சும்மா பார்த்தாலே போதும் என போட்டிருக்கும் ஆடையை இறக்கி காட்டி கிறங்க வைத்திருக்கிறார். இப்படி வந்து நின்னா ராத்திரி நேரத்தில எங்க நிலைமை என்ன ஆகும் என சிங்கிள்ஸ் தவித்து வருகின்றனர். இப்படியே போட்டா பீச்சே சூடாகிப் போயிரும்.. கடலே தீப்பிடிச்சிரும் என்றும் கலாய்க்கின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications