இப்படி இறுக்கமா போட்டா.. பார்ப்பவர் கண்களில் தீப்பிடிக்க வைத்த ரம்யா பாண்டியன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடுப்பு போஸ் கொடுத்து போர் அடித்து விட்டது என தற்போது தொடை அழகு தெரியும்படி கலக்கலாய் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. எத்தனை பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும் ரம்யாவை அடிச்சுக்கவே முடியாது போல.

என்னுடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட்டில் உலகெங்கும் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது பளபளக்கும் அரைகுறை ஆடையில் காலோடு கால் உரசியபடி பார்ப்பவர்களின் மனதில் பெருமூச்சு ஏற்படும்படி வித்தியாசமான போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார்.

வித்தியாசமா இருக்கப் பிடிக்கும்

வித்தியாசமா இருக்கப் பிடிக்கும்

எப்போதுமே வித்தியாசம் தான் இவருக்கு பிடித்தது என்றாலும் யாருக்கும் சளைத்தவரல்ல என புதுசு புதுசாக சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதிலும் தற்போதைய போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது. தற்போது பல நடிகைகளையும் பிடித்திருக்கும் போட்டோ ஷூட் மோகத்திற்கு முதல் முதற் காரணமாக இருந்த ரம்யா பாண்டியன் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

அதே பாணிதான்

அதே பாணிதான்

இதே பாணியை கையாண்டு பிரபலமானாலும் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விட்டேன் என சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆரம்பித்துவட்டார் .இவருடைய ஒவ்வொரு போஸ்ட் கும் ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இவர் முதல் முறையாக அறிமுகமானது என்னவோ சினிமாக்கள்தான் .ஆனால் அங்கு தனது திறமைக்கு கிடைக்காத வரவேற்பும் மதிப்பும் தற்போது சமூக வலைத்தளங்களில் இவருக்கு கிடைத்து வருகிறது .

மறந்து விடாமல்

மறந்து விடாமல்

அதனால் தான் இவர் தான் வந்த இடத்தை மறந்து விடாமல் கிடைக்கும் நேரங்களில் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறார். இவர் ஜோக்கர் திரைப்படத்தில் கிராமத்து தேவதையாக அறிமுகமாகி தற்போது தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களையும் தன்னுடைய டஸ்கி ஸ்கின்னாலும் பார்த்ததும் மனதை மயக்கும் செக்ஸி சிரிப்பினாலும் கவர்ந்து இழுத்து வருகிறார் .

அதிகம் தேடப்பட்டவர்

அதிகம் தேடப்பட்டவர்

அதனால் தான் தற்போதைய சூழலில் பிரபலமான நியூஸ் சேனலின் கருத்துக் கணிப்பில் கூட அதிகமான ரசிகர்களால் தேடப்பட்ட நடிகையாக ரம்யா பாண்டியன் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரம்யா பாண்டியன் என்றாலே இடுப்பு தான் ஃபேமஸ் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் மத்தியில் அது மட்டும் எனக்கு சிறப்பு இல்லை எல்லாமே சிறப்பு தான் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தன்னுடைய சிறப்புகளை வெளிக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.

பிரபலம்

பிரபலம்

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி பிக்பாஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி இவராலே இவருடன் கலந்துகொண்ட கன்டஸ்டன்ட்கள் ரொம்பவே பிரபலம் ஆகி விட்டனர் .குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் இவருடன் ஜோடியாக கலந்து கொண்ட புகழ், புகழின் உச்சிக்கே சென்று விட்டார் .

நல்ல ராசிதான்

நல்ல ராசிதான்

அதனால் இவருடைய ராசி இவர் கூட இருப்பவர்களுக்கும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி வருகிறது என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .பிக்பாஸ் கடைசி சீசனில் கடைசி நாள் வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருந்த ஒரே பெண்ணாக இவர் இருந்தாலும் அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது ரசிகர்களின் சிங்க பெண்ணாக மாறி விட்டார் .அதனால் தான் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் பேரும் புகழும் இவருக்கும் கிடைத்திருக்கிறது.

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்

இவருடைய கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் முதல் பூஜைகள் வரை போட்டு அசத்தி விட்டனர் .பொதுவாக ஒரு நடிகையாக இருந்தாலும் ஆண் ரசிகர் தான் அதிகமாக இருப்பார்கள் ஆனால் ரம்யா பாண்டியனுக்கு தான் அதிகமான பெண் ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இவர் எந்த மாதிரி போட்டோஸ் போட்டாலும் அதற்கு கவிதைகளை பொழிந்து வரும் ரசிகர்கள் தற்போதைய போட்டோவை பார்த்து எப்படி கவிதைகள் எழுதுவது என தெரியாமல் விழித்திருக்கின்றனர் .ஆனாலும் ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+