கமலுக்கு தோள் கொடுத்த தோழி கடைசி நேரத்தில்..ரசிகர்களுக்கு வியப்பு கொடுத்த ரம்யா கிருஷ்ணன்
சென்னை: ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் செம பஞ்சாயத்து இருக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
தீர்ப்பு எல்லாம் இனி அதிரடி தான் என்று ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்கள் ஆரவாரம் மிட்டு வருகிறார்கள்.

முதல் முறை தொகுப்பாளர் மாற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்து 5 வது சீசனில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுவரைக்கும் அனைத்து வார இறுதி நாட்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல் தற்போது மருத்துவமனையில் இருப்பதால், அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு சில ரசிகர்கள் பலருடைய பெயரை கூறிக் கொண்டிருந்த நேரத்தில், ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தபடியே ரம்யாகருஷ்ணன் தற்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அதிரடி பெர்பாமன்ஸ் இருக்குமா??
ரம்யா கிருஷ்ணனின் அதிரடியான பர்பாமன்ஸ் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியிலும் அவருடைய அதிரடியான முடிவுகள் இருக்குமா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஏற்கனவே இந்த வாரம் பஞ்சாயத்து களுக்கும் பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது இதில் ஒரு நல்ல முடிவு ரம்யாகிருஷ்ணன் எடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் தீர்க்கமாக கூறி வருகின்றனர் அவருடைய அதிரடியான என்றே பலருக்கும் ஆச்சரியத்தையம் இரு தரப்பையும் கொடுத்திருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி ஆக இதில் மிரட்டுவாரா??அல்லது ராஜ மாதாவாக தீர்ப்பு சொல்வாரா??என்று பல்வேறு கருத்துகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். என்ன இருந்தாலும் இந்த வாரம் அக்ஷரா செய்த செயலுக்கு ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று பலர் இப்போதே கமெண்ட் அடிக்க தொடங்கி விட்டார்கள். கமல் இந்த பிரச்சனையை தீர்த்தால் கூட பட்டும் படாமல் தான் பதில் சொல்லி பலருக்கும் புரியாத மாதிரியே அதனை முடித்து விடுவார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அப்படி அல்ல இந்த வாரம் வேற லெவல் இருக்கப்போகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் நம்பிக்கை நடக்குமா??
அதிரடியான களமிறங்கியிருக்கும் ரம்யாகிருஷ்ணன் இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கும் முடிவுக்கு போட்டியாளர்களும் காத்திருக்கின்றனர். நேற்றைய எபிசோடைடில் ராஜு, அபிநய் இடம் பாவனியை பற்றி கேட்டதற்கும், அக்ஷரா சிபியிடம் சண்டைபோட்டு பொருட்களை சேதப்படுத்தியதற்கும் இந்த வாரம் குறும்படங்களை போட்டு தரமான சம்பவங்களை செய்த வேண்டும் என்று இவருக்கு பலர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரு சில ரசிகர்கள் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் வனிதாவிடம் கறாராக நடந்தது போல இங்கேயும் தயவு தாட்சண்யம் இல்லாமல் சரியாக முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறோம் என நம்பிக்கையை பொழிகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications