கட்டு கட்டு கீரை கட்டு.. இப்பவே இப்படி ஆட்டமா.. மாஸ் காட்டும் ரவீனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவீனா தாஹாவின் புதிய ரீல்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்னதான் தினுசு தினுசாக உடைகள் வந்தாலும், பாவாடை தாவணிக்கு இருக்கிற மவுசு தனிதான். அதை அணிந்து கொள்ளும்போது கிடைக்கும் கிக்கும் தனிதான்.

அப்படிப்பட்ட பாவாடை தாவணியில் ரவீனா தாஹா, கிக்காக ஆட்டம் போட்டு பலருக்கும் கிக் காட்டி இருக்கிறார்.

கனவுக்கன்னி ரவீனா

கனவுக்கன்னி ரவீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீனா தாஹா, தற்போது டிவி சீரியல் ரசிகர்களை மட்டுமல்லாமல் இணையதள ரசிகர்களின் மனதிலும் கனவுக்கன்னியாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் . பலருக்கும் இந்த லாக்டவுன் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவருக்கு இது பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறது .

டிக்டாக்கில் வைரல்

டிக்டாக்கில் வைரல்

இதுவரைக்கும் யாரென்று தெரியாத இவர் போன ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்டாகிராம் டிக்டாக்கில் பயங்கர பேமஸ் ஆக மாறிவிட்டார். நடிகைகள் பலரும் போட்டோ சூட்டில் கலக்கி கொண்டு இருக்கும் நேரத்தில் நான் மட்டும் சளைத்தவர் அல்ல என ஸ்கூல் போய்க்கொண்டிருக்கும் போதே போட்டோஷுட்டில் சினிமா நடிகைகளையும் தோற்கடிக்கும் விதமாக புடவையிலும் மாடல் உடையிலும் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தை அதிர வைத்து விட்டார் .

மீம்ஸ் கிரியேட்டர்கள் ஹேப்பி

மீம்ஸ் கிரியேட்டர்கள் ஹேப்பி

இவருடைய ஒவ்வொரு போட்டோக்களும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தன. தங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு ட்ரோல் செய்து இவரை பாப்புலராக்கி விட்டார்கள். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமாகி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியல் சக்தியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நடிப்பில் அசத்தல்

நடிப்பில் அசத்தல்

இவர் எப்போது சீரியலில் கதாநாயகியாக வருவார் என இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இவர் இந்த சீரியலின் கதாநாயகி என்பதை முதலில் நம்பாமல் தான் இருந்திருக்கிறார் .ஆனால் ப்ரெமோவை பார்த்த பிறகுதான் இவரே உண்மை என்று நம்பி இருக்கிறார் .ஆனாலும் தற்போது தன்னுடைய நடிப்புத் திறமையை இந்த சீரியலின் மூலமாக நிரூபித்து வரும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் .

சூப்பர் ரீல்ஸ்

சூப்பர் ரீல்ஸ்

இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு இவரும் ஒரு காரணம். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது விஜய் பட பாட்டுக்கு பாவாடை தாவணியில் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு அதை ஆடிக் கொண்டிருக்கும் போதே இழுத்து சொருகி ஆட்டத்தை ரசித்து வந்த ரசிகர்களின் மனதை சுருங்க வைத்து விட்டார். ஆனாலும் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+