Azhagu Serial: காதலுக்கு மரியாதை குடுக்கணும்.. எந்த காதலுக்கு?
சென்னை: அழகு சீரியலில் முதல் காதலி வந்துவிட இரண்டாவது காதலியுடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த சொல்கிறான் திருநா
இப்போ சொல்லுங்கள் காதலுக்கு மரியாதை என்றால் எந்த காதலுக்கு மரியாதை? இரண்டுமே காதல்தானே...
பாவம் அர்ச்சனா.. கல்யாண மேடை வர வந்துவிட்ட பின்னர் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க என்று கத்துகிறான் திருநா.

அழகு சீரியல்
சன் டிவியின் அழகு சீரியலில் இறந்துவிட்டாள் என்று அக்காவின் கணவன் சொல்லியதை நம்பிவிட்ட திருநாவின் குடும்பம், திருநாவை காதலிச்ச அர்ச்சனாவை திருநாவுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு பண்றங்க. திருநாவும் சம்மதிக்கிறான். அர்ச்சனாவை காதலிக்கவும் ஆரம்பிக்கறான்.

ஆழகம்மை மகன்
திருநா அழகம்மையின் கடைசி மகன். காணாமல் போன நிவி, அக்கா புருஷன் மாமாவிடம் இருந்து போலீஸ் உதவியோடு தப்பிச்சு, ஒரு வழியாக திருநவை தேடி கண்டு பிடிச்சு கல்யாண மணடபத்துக்கு வந்துடறா.

அழகம்மை பேசுவது
அழகம்மை ஒரு அம்மாவாக இந்த இடத்தில் பேசுவது சரியா என்று தெரியவில்லை. அர்ச்சனாவுடன் கல்யாணம் என்று மகன் திருநா மணமேடை வரை வந்தாகிவிட்டது. இதுவும் காதல் செய்த பெண்தான். நிவியும் காதல் செய்த பெண்தான். நிவி காணாமல் போய் இப்போது கிடைத்து இருக்கிறாள்.

திருநா முடிவு
யார் வேண்டும் என்று திருநா முடிவு எடுக்கட்டும், திருநாவை கூப்பிடுங்கள் என்று, மணமேடைக்கு நிற்கும் அர்ச்சனாவை மறந்து அழகம்மை கூப்பிடுவது சரியா என்று சீரியல் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தெரியவில்லை புரியவில்லை.
கல்யாண ஏற்பாடுகள் செய்துவிட்டு நிற்கும் அர்ச்சனாவின் பெற்றோர் கதி என்னாவது?அழகம்மை ?யோசிக்க வேண்டாமா? இந்த கேள்வி கடைசியில் தொக்கி நிற்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications