ரூ.15 கோடி வீடு.. கெனிஷாவை அடித்து துவைத்த பெண்.. இதென்ன புதுசா? ரவி மோகன் சொத்துக்கு குறி: பிரபலம்
சென்னை: ஜெயம் ரவியின் 14 மற்றும் 10 வயது மகன்களின் மனநிலைமையை யோசித்து பாருங்க.. அந்த பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்லும்போது, என்னென்ன மாதிரியான பேச்சுக்களை எதிர்கொள்வார்கள்? மருமகனை ஒரு மாமியார் என்ன டார்ச்சர் செய்துவிட முடியும்? 50 கோடி செலவு செய்து, மருமகனை வைத்து 2 படங்களை எடுத்தார்.. 2 படமும் அவருக்கு தோல்வி என்று கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "கெனிஷா கோவாவில் பார்களில் பாப் பாடகி ஆவார்.. அது அவருடைய தொழில்.. அவர் பெங்களூரில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்தார். அந்த வீட்டில், அந்த குடும்பத்திலிருந்த கணவனை, கெனிஷா சேர்த்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது..

இதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் திரண்டு வந்து, கெனிஷாவை அடித்து துவைத்து, பெட்டி படுக்கையை வெளியில் வீசியெறிந்து விரட்டிவிடப்பட்டவர்தான் கெனிஷா..
நான் சொல்லும் இந்த தகவல் பொய் என்றால், என் மீது வழக்கு போட சொல்லுங்க.. பெங்களூரில் எங்கே, யார் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது? யார் குடும்பத்தை கெனிஷா கெடுத்தார்? அவரது பெயர் என்ன? என்ற எல்லா தகவலையும் நான் சொல்றேன்.
வாடகை வாயர்கள்
ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. 1 கோடி ரூபாய் செலவு செய்து கெனிஷாவுக்காக ஆல்பம் போட்டுள்ளார் ஜெயம் ரவி.. இப்ப அந்த 1 கோடியும் நஷ்டமாயிடுச்சு.. அந்த ஆல்பம் விற்கவேயில்லை.. கோவாவில் 15 கோடிக்கு கெனிஷாவுக்கு வீடு வாங்கி தந்திருக்கிறார்.. இதுக்கு ஆவணம் வேணுமா?
சினிமாவில் சில பிஆர்ஓக்கள் "வாடகை வாயர்கள்" இருக்கிறார்கள்.. ஜெயம் ரவியிடம் காசை வாங்கி கொண்டு, ஜெயம் ரவியின் மாமியார் டார்ச்சர், மனைவி டார்ச்சர் என்று மலிவான செய்திகளை பரப்புகிறார்கள்.. மருமகனை ஒரு மாமியார் என்ன டார்ச்சர் செய்துவிட முடியும்? 50 கோடி செலவு செய்து, மருமகனை வைத்து 2 படங்களை எடுத்தார்.. 2 படமும் அவருக்கு தோல்வி..
லதா ரஜினி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், ஒருவிஷயத்தை அவரிடம் பாராட்டலாம். காரணம், ரஜினியின் சொத்துக்கள் முழுமையாக 2 பேரப்பிள்ளைகளுக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக தனுஷையே டைவர்ஸ் செய்ய மகளிடம் சொன்னவர்..
கல்யாணம் ஆயிடுச்சா?
ஜெயம் ரவியின் 14 மற்றும் 10 வயது மகன்களின் மனநிலைமையை யோசித்து பாருங்க.. அந்த பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்லும்போது, என்னென்ன பேச்சுக்களை எதிர்கொள்வார்கள்?
தேனாம்பேட்டையிலுள்ள ஆர்த்தி அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு போய் உட்கார்ந்துள்ளார் கெனிஷா.. கெனிஷாவுக்கும் தேனாம்பேட்டை ஆபீசுக்கும் என்ன சம்பந்தம்? அந்த ஆபீசில் 2 பேரும் மாலை மாற்றி கொண்டுள்ளனர்.. பார்க்குறதுக்கு கல்யாணம் மாதிரியே இருக்கு..
இதுவா கலாச்சாரம்
கெனிஷாவுக்கு கல்யாணமாகிவிட்டது.. அவரது கணவர் எங்கே? 2 குழந்தைகள், மனைவியை விட்டுட்டு, ஜெயம் ரவி செய்யும் பொது ஒழுக்கம் எங்கே? இதுவா தமிழ்க்கலாச்சாரம்?
தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, ஐசரி கணேஷ் வீட்டு கல்யாணத்துக்கு, வேண்டா வெறுப்பாக ஜெயம் ரவியை தள்ளிக் கொண்டு போயிருக்கிறார் கெனிஷா. ஆர்த்தியுடன் குடும்பம் நடத்தி கொண்டிருந்த காலத்திலேயே ஜெயம் ரவிக்கு கெனிஷாவுடன் தொடர்பு இருந்துள்ளது.. இப்போது ஜெயம் ரவி, ஆர்த்தி இருவருக்குமே நிறைய சொத்துக்கள் உள்ளது.. இந்த சொத்துக்களை அடையவே கெனிஷா திட்டமிட்டுள்ளார்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications