படையப்பா நீலாம்பரி கெட்டப்பில் சாக்ஷி அகர்வால்.. பார்த்து காண்டான காட்டு யானை!
சென்னை: வீட்டுக்குள்ளேயே போட்டோ எடுத்து போரடித்து விட்டது என காடு மலை சுற்ற ஆரம்பித்து விட்டார் போலும் சாக்ஷி அகர்வால் .
அவரது ஸ்டைலைப் பார்த்து யானையே லைட்டாக ஜெர்க் ஆனது. இதைப் பார்த்து சாக்ஷியும் டெர்ரர் ஆனார். காட்டுக்குள்ள கூட இந்த மாதிரி டிரஸ் தானா என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
புதுசு புதுசாக எத்தனை நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் என்னுடைய இடத்திற்கு யாராலும் வர முடியாது என தினமும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு கலக்குகிறார் சாக்ஷி.

ரசிகர்களின் செல்லம்
ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் இதுவரைக்கும் இல்லாத வகையில் புது கெட்டப்பில் காட்டுக்குள்ள வலம் வந்திருக்கிறார். மாடலாக கலக்கி வரும் இவர் தற்போது மாடல் உடையில் யானையை சிலிர்க்க வைத்திருக்கிறார். உடற்பயிற்சி செய்கிறேன் என பார்ப்பவர்களை மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு உடற்பயிற்சி செய்து தகதகவென ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது தகதகவென ஜொலிக்கும் உடையணிந்து காட்டுக்குள்ளே வலம் வந்திருக்கிறார்

காட்டுக்குள் போட்டோஷூட்
வீட்டுக்குள்ளேயே எத்தனை நாளைக்குத்தான் போட்டோஸ்கள் எடுத்துக் கொள்வது என வித்தியாசமாக பண்ணியிருக்கும் வீடியோவை பார்த்து தயவுசெய்து சீக்கிரமா இவருக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்து விடுங்கள் என ரசிகர்கள் கதறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்டஸ்டண்ட் பெருமளவில் ரசிகர்களின் மனதில் பிரபலம் ஆகி விட்டனர் .

பழைய படம் வைரல்
இதற்கு முன்பு இவர்கள் பல சீரியல்களில் திரைப்படங்களிலும் நடித்து இருந்தாலும் அதிலெல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இந்த நிகழ்ச்சி மூலமாக இவர்கள் பெற்றுவிட்டனர். அதிலும் சாக்ஷி அகர்வால் திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்ட துடித்துக் கொண்டிருந்தவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் திருப்புமுனையாக அமைந்து இருந்தது.

மாடலிங்
இவர் திரைப்படங்களில் நடித்ததை விடவும் விளம்பரங்களில் தான் முதன்முறையாக தனது திறமையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் இவர் நடிக்க ஆரம்பித்து இருந்தாலும் விளம்பர மாடலாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .பல நடிகைகள் திரைப்பட வாய்ப்பு இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் இவர் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் .

சிலிர்த்துப் போனை யானை
மாடலாக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது மாடலாக ஒரு போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார். காட்டுக்குள்ளே யானையின் அருகில் போட்டோ எடுக்க சென்ற இவரை பார்த்து சிலிர்த்து போன யானை அதன் காதுகளை மெல்லமாக ஆடுவதைப் பார்த்து மாடல் உடையில் இருந்த இவர் பயந்து ஓடி வந்ததும் மீண்டும் மனதை தைரியப்படுத்திக் கொண்டு யானையின் அருகில் நின்று போட்டோ ஷூட்டை முடித்து விட்டார் .

யானைக்கும் சொல்லித் தருவாரா
அந்த போட்டோவை தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்களும் நெட்டிசன்களும் கமெண்ட்களால் இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகின்றனர். வழக்கமாக நமக்கெல்லாம் உடற்பயிற்சி செய்வது குறித்து வீடியோ போடுவார் சாக்ஷி.. இப்போது யானைக்கும் அது போல போடுவாரா என்று சில குசும்பர்கள் கேட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications