உரசிக் காட்டி.. குலுங்கிச் சிரித்த சனம்.. பறந்து வந்த ஹாட் முத்தம்!
சென்னை: தன்னிடம் ரீல்ஸ் வீடியோ கேட்ட ரசிகர்களுக்காக முதல் முறையாக ஒரு க்யூட்டான ரீல்ஸ் போட்டுள்ளார் சனம் ஷெட்டி.
இந்தாங்க உங்களுக்காக என்று கூறி போட்டுள்ள இந்த வீடியோ இப்போது வைரலாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் முறையாக ட்ரை பண்ணிய சனம் ஷெட்டியின் வீடியோவை பார்த்து உருகிப் போன ரசிகர்கள் அவரைப் பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.

முகம் சிவந்து போச்சே
நெற்றியில் இருக்கும் பெரிய பொட்டையும் வெட்கத்தோடு சிவந்து போகும் அவருடைய சிவந்த தேகத்தையும் பார்த்துச் சிலு சிலுத்து போயிருக்கின்றனர். நாம இன்னைக்கு சூப்பரா இருக்கோம் என்று செலிபிரிட்டிகள் நினைத்தால் உடனே அதை போட்டோ எடுத்து தாங்களாகவே அப்லோட் செய்து இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல ரசிகர்களையும் சூடேற்றி விடுவார்கள்.

கேட்டா விட முடியுமா
அப்படி இருக்கும்போது ரசிகர்களே வான்டடாக வீடியோ கேட்டால் சும்மா விடுவார்களா, அப்படித்தான் தற்பொழுது சனம் ஷெட்டி தன்னிடம் ரீல்ஸ் வீடியோ கேட்டவர்களுக்காக ஒரு வீடியோவை அப்லோட் செய்துள்ளார். பூ போட்ட சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் காதில் டோலாக்குகள் குலுங்க வெட்கச் சிரிப்புடன் இவர் டிரை பண்ணிய ரீல்ஸ் விடியோ பார்ப்பதற்கு செம க்யூட்டாக தான் இருக்கிறது .

செம உரசல்
என்ன மயிலு சிரிச்சுகினே என்ற சிவகார்த்திகேயன் பாடிய பாடலுக்குத்தான் ரீல்ஸ் செய்துள்ளார் சனம் ஷெட்டி. இந்த லைனுக்கு தலையை ஒருபக்கமாக ஸ்டைலாக வெட்டிக் கொண்டு சிரிக்கும் அழகு இரண்டு நொடி தான் என்றாலும் நம்மையும் அவருடன் சேர்ந்து சிரிக்கத்தான் வைக்கிறது. அண்ணன் பக்கம் உரசிக்கினே லைனுக்கு ஷோல்டரை அவர் மேலும் கீழும் ஏற்றி இறக்கும் போது ரசிகர்களின் கண்களும் இமைக்காமல் ஏறி இறங்குகிறது.

ரசிகர்களின் செல்லம்
யாரப்பாத்து மொரட்சிக்கினேன்னு என்று இவர் செல்லமாய் கையை ஓங்கும் அழகை பார்க்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் முகத்தை காட்டுவதற்கு ஏதேனும் ஆப்சன் இருந்தால் குத்துவதற்கு தங்கள் முகத்தையும் காட்டி விடுவார்கள் போல. இங்கே வந்து ஒளிஞ்சுக்கினே வரிக்கு இவர் காட்டிய ரியாக்ஷன் செம கூல். ரீல் கேட்டவர்கள் அந்த வரிகளுக்கு அதே ஆக்ஷனை அவர்களும் செய்து பார்த்துக் கொள்ளத் தூண்டும் வண்ணம் கவரும் விதமாக உள்ளது.

பறக்கும் முத்தம்
சிவகார்த்திகேயனின் இந்தப் பாடல் வரிகளுக்கு பல வீடியோக்கள் வந்திருந்தாலும் தற்பொழுது சனம் போட்ட ரீல்ஸ் வீடியோவால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் சனம் தான் நினைவில் வந்து செல்வார். வீடியோவின் இறுதியில் வெட்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல சிரிப்புடன் அவர் கொடுத்த ப்ளையிங் கிஸ் ரீல்ஸ் வீடியோ கேட்டவர்களுக்கு மட்டும்தானா எங்களுக்கெல்லாம் இல்லையா என்று மற்ற ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications