வியர்வையோடு அந்த மாதிரி பண்ணுவியா?"அது”10 முறை வேணும்..அர்ணவ் பேசிய ஆடியோ வெளியிட்ட திவ்யா
சென்னை: செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா அவருடைய கணவர் வேறொரு பெண்ணிடம் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கேட்பவர்களுக்கு காது கூசும் அளவிற்கு ஆபாசமாக அர்ணவ் பேசியிருக்கிறார்.

கணவன் மனைவி போல அர்ணவும் அந்த பெண்ணும் பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவிற்கும் செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவிற்கும் இருக்கும் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்தது தான். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்ணவ் அடித்து துன்புறுத்துகிறார் என்று அர்ணவ் மீது திவ்யா கம்ப்ளைன்ட் கொடுத்ததால், அர்ணவ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறகு வெளியே வந்து இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களாக இவர்களுடைய குடும்ப பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
திவ்யா அர்ணவ் பற்றி பல ரகசியங்களும் ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது என்று பிரபல செய்தி சேனலுக்கு பல ஆதாரங்களை கொடுத்திருக்கிறார். அதில் அர்ணவ் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு அவருடைய ரசிகர் என பெங்களூர் பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு அவருடைய தோழிதான் அர்ணவை அறிமுகம் செய்தார் என்று திவ்யாவிடம் கூறினார்.
ஆரம்பத்தில் அந்த பெண் டாக்டருக்கு அர்ணவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது தெரியாதாம். அவரோடு நெருங்கி பேசி பழகி வந்த நிலையில் இருவரும் காதலிப்பது போன்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அர்ணவ் அந்த பெண்ணிடம் ரொம்பவே நெருக்கமாக பேசியிருக்கிறாராம். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு அர்ணவ் நடிகர் என்பது தெரிய வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் சர்ச் பண்ணி பார்க்கும் போது தான் எனக்கும் அவருக்கும் இருந்த பிரச்சனைகள் எல்லாம் தெரிஞ்சிருக்காங்க.
பிறகு என்னை பற்றிய அர்ணவிடம் கேட்கும் போது மலுப்பலாக பேசியிருக்காரு. எனக்கு விருப்பமே இல்லாம தான் அந்த பெண்ணை திருமணம் செஞ்சுக்கிட்டேன். அவள் என்னை ஏமாற்றி தான் திருமணம் செஞ்சா. திவ்யா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டியதால தான் நான் பாவம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அந்த பொண்ணு கிட்ட அர்ணவ் சொல்லி இருக்காரு.
பிறகு அந்த பொண்ணுக்கு அர்ணவ் மீது சந்தேகம் அதிகமாக வந்திருக்கு. அப்போதான் அந்த பொண்ணு என்கிட்ட இன்ஸ்டாகிராம் மூலமாக பேசிச்சு. அர்ணவும் அந்த டாக்டர் பொண்ணும் பேசுனது, பழகுனது எல்லாம் பற்றியும் என்கிட்ட சொல்லுச்சு. எனக்கு அவங்க ரெண்டு பேரும் பேசின ஸ்கிரீன்ஷாட் எல்லாம் அனுப்பிச்சி. அதுல ஒரு ஆடியோல அர்ணவ் அந்த பெண்ணிடம் ரொம்ப முறை தவறி பேசி இருக்காரு.
நான் ஜிம்முக்கு போயிட்டு வந்து வியர்வையோடு இருக்கிறப்போ உன்னுடைய உதட்டால என்னுடைய வியர்வை எல்லாம் சுத்தம் பண்ணுவியா? நான், நீ என் முன்னாடி அப்படி வந்து நின்னா ஒரு இடம் விடாமல் எல்லா இடமும் பண்ணுவேன். அது மட்டும் இல்ல ஒரு நாளைக்கு எனக்கு நீ 10 முறையாவது என்ன திருப்தி படுத்துவியா? நான் கேட்பது உனக்கு புரியுதா? நான் எப்ப எல்லாம் கேக்குறேனோ அப்போ எல்லாம் எல்லாத்தையும் தருவியா? என்றும் கேட்கிறவங்களுக்கு காது கூசுற வகையில அந்த பொண்ணோட பேசி இருக்காரு.
யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு கிட்ட இவ்வளவு மோசமா அர்ணவ் பேசுவார்னு நினைக்கல. என்கிட்ட எப்படி எல்லாம் பேசினாரோ அப்படித்தான் ஒவ்வொருத்தவங்க கிட்டயும் பேசி இருக்காரு. அது நான் ஏற்கனவே சொன்ன ஆண் பைலட்டாக இருந்தாலும் சரி, திருநங்கையாக இருந்தாலும் சரி, பெண் டாக்டராக இருந்தாலும் எல்லார்கிட்டயும் இப்படித்தான் ரொம்ப கேரிங் இருக்கிற மாதிரியும் உரிமையா ஏமாத்திகிட்டு இருந்து இருக்காரு.
எப்படியோ அந்த டாக்டர் பொண்ணு உஷாராகி அர்ணவ் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டு. இல்லனா அந்த பொண்ணோட நிலைமையும் கஷ்டம் தான் என்று திவ்யா பேசி இருக்கிறார். இது குறித்து அர்ணவ் வெளியிட்ட ஆடியோவில் அந்த டாக்டர் பொண்ணு திவ்யா அனுப்பி வச்ச ஆளுங்கறது எனக்கு தெரியும். அதனால தான் அந்த பொண்ணு வாயிலிருந்து உண்மையை வர வைக்கிறதுக்காக நான் இப்படி எல்லாம் பேசினேன்னு கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications