Siragadikka Aasai: ஆபாச வீடியோவில் இருப்பது நடிகை ஸ்ருதி நாராயணன்தான்! AI அல்ல! ஷகிலா பகீர்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சைக்குரிய வீடியோவை நான் பார்த்தேன். அது AI இல்லை. அது ஸ்ருதி நாராயணன்தான் என நடிகை ஷகிலா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவருடைய ஆபாச வீடியோ என சொல்லப்படும் ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதை ஸ்ருதி நாராயணன் மறுத்தார். இது போலியாக உருவாக்கப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் அது ஏஐ படம் இல்லை. ஸ்ருதி நாராயணன்தான் என நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி நாராயணன்
ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஷகிலா கூறியிருப்பதாவது: நான் ஸ்ருதி நாராயணனின் வீடியோ பார்க்காததால் அவருக்கு நான் ஆதரவு தெரிவித்து வந்தேன். அந்த வீடியோவை நான் பார்த்த பிறகுதான் அந்தப் பெண் செய்தது மிகப் பெரிய தவறு என எனக்கு தெரிந்தது.
கோடிக்காக இப்படியா
எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கட்டும், அதற்காக இப்படியா செய்வார்கள். அதற்காக நான் ஆண்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என அர்த்தம் இல்லை. அந்த வீடியோவில் பேசும் ஆணுக்கு நான் எப்படி ஆதரவாக பேச முடியும்?
ஆண்கள் இருவர் இல்லை
அந்த வீடியோவில் ஆண்கள் இருவர் பேசுவது போல் தெரிகிறது. ஆனால் அது இருவர் இல்லை, ஒரே ஒருவர்தான். இருவர் போல நாடகமாடுகிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. அது போன்ற ஆடிஷன் எல்லாம் நடக்கவே நடக்காது. இதற்கு பெயர் ஆடிஷனா? இதுல எங்கே நடிப்பு இருக்கு, முதலில் அந்த பெண் அது நான் இல்லை, ஏஐ தொழில்நுட்பம் என்றார்.
ஏஐ நல்ல விஷயம்
பலர் ஏஐ ரொம்ப நல்ல விஷயம் என நினைச்சிட்டு இருக்கீங்க, உலகமே அழிய போகுது. யாருக்கும் வேலை கிடைக்க போறது கிடையாது , என்ன பண்ண போறோம்னு தெரியலை. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா என இறந்தவங்க எல்லாம் உயிரோட வருகிறார்கள். அப்படி என்றால் நாம் சாக போகிறோம் என்றுதான் அர்த்தம். அந்த வீடியோவில் நானில்லை என்றார். ஆனால் அவர்தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
போனை கட் செய்த ஸ்ருதி
அந்த வீடியோ எடுக்கும் போது ஏதோ போன் வருகிறது. அதை கட் செய்கிறார். இதனால் அது ஏஐனு சொல்லி தப்பிக்க முடியாது. அந்த நிர்வாண வீடியோவில் இருப்பது அந்த நடிகைதான். இப்படி கேவலமானதை செய்துதான் பட வாய்ப்பை பெறணுமா, இவ்வளவு நடந்த பிறகும் , அந்த பெண் அந்த வீடியோவை வெளியிட்ட சம்பந்தப்பட்ட ஆணின் பெயரை ஏன் வெளியே சொல்லவில்லை. அந்த வீடியோவை எடுக்கும் ஆண், ஏற்கெனவே யாரிடமாவது நெருக்கம் காட்டினாரா என கேட்ட போது அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லும் அந்த நடிகை, தன்னுடைய உடம்பை அப்பட்டமாக காட்ட வேண்டுமா, இது எல்லாமே அந்த பெண்ணிற்கு நன்றாக தெரிந்து தான் நடந்து இருக்கிறது.
வீடியோ வெளியிட்டது யார்?
ஆனால் இந்த வீடியோவை வெளியிட்டவனை சும்மாவிடக் கூடாது. அதற்காக அந்த நடிகை செய்ததும் சரி என நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் அந்த பெண் இதுவரைக்கும் புகாரே கொடுக்கவில்லை. அவர் புகார் அளிக்கும் போதுதான் யார் மீது தவறு இருக்கிறது, யாரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். யாரை ஜாமீனில் வெளியேவிட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும்.
பொது நிகழ்ச்சி
பல நடிகைகள் பொது நிகழ்ச்சியிலோ பேட்டியிலோ, அவன் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டான், அவன் என்னை தொட்டான் என சொல்கிறார்கள். யார் பெயரும் வெளியே வராமல் இருப்பதற்காகத்தான் ஹேமா கமிட்டி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சொல்லலாம்.
விளம்பரம்
ஆனால் நடிகைகள் அதை விட்டுவிட்டு பலர் பேட்டியில், என்னை அந்த இயக்குநரோ நடிகரோ அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தார் என சொல்வதை பார்க்கும் போது அவர்கள் படவாய்ப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இல்லை தான் அழகா இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ செய்யும் செயலாக தெரிகிறது.
30 ஆண்டுகளாச்சு
நான் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகவிட்டன. நான் வந்த காலத்தில் இருந்தே நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது இருந்தது. ஆனால் மறைமுகமாக கோட் வேர்டு எல்லாம் வைத்து கேட்க மாட்டார்கள். நேரடியாகவே இயக்குநரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கேட்பார்கள். வேண்டாம் என சொல்லிவிட்டால் கட்டாயப்படுத்தமாட்டார்கள். இவ்வாறு ஷகிலா தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications