மாலை நேர சூரியனும்.. மூச்சுமுட்டி மயங்கிதான் சாய்கின்றதோ.. குழப்புகிறாரே ஷிவானி!
சென்னை: போட்டோவை பார்த்ததும் கவிதைகளை பொழியும் ரசிகர்களுக்காக சிறப்பு தரிசனத்தை காட்டி இருக்கும் ஷிவானியை பார்த்து வஞ்சகமில்லாமல் அவருடைய ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி என்று ரசிகர்களால் செல்லமாகவும் அன்புடன் அழைக்கப்பட்ட ஷிவானி தற்போது நேரம் காலம் இல்லாமல் நினைக்கும் நேரத்தில் வரைமுறை இல்லாத அளவிற்கு போட்டோவை வெளியிட்டு வருகிறார் .
இது என்ன எங்களுக்கு பின்னழகு சூரியனுக்கு மட்டும் முன்னழகா என ரசிகர்கள் சூரியனைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஷிவானி புது போஸ் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில்
பகல் நிலவு சீரியலின் மூலமாக விஜய் டிவியில் சீரியலில் காலடி எடுத்து வைத்த ஷிவானி தற்போது சீரியல் எல்லாம் நமக்கு செட்டாகாது நான் நடிச்சா இனி சினிமாதான் என சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிலேயே போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்துவிட்டார் .ஆனால் தற்போது இவருக்கு சீரியலை தாண்டி சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

வெறித்தனமான ஆட்டம்
இதனால் தான் இவருடைய ஆட்டம் எப்போதுமே வெறித்தனமாக இருந்து வருகிறது. பலர் சினிமாக்களிலும் சீரியல்களிலும் நடித்து வாங்கும் பெயரை இவர் இணையதளத்தில் போட்டோ ஷூட் நடத்தியே வாங்கிவிட்டார் . சீரியலில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாமே ஹோம்லியான ஹீரோயினியாக இருப்பதால் இவரால் மாடர்ன் உடையில் நடிக்க முடியவில்லை.

அப்படிதான் நடிக்கிறேன்
அதனால் பாவாடை தாவணியில் புடவையிலும் நடிப்பதற்கு எனக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது. அப்பொழுது நான் அதில் அப்படி நடித்துக் கொள்கிறேன். ஆனால் தற்போது எனக்கு மாடர்ன் உடையில் நடிப்பதற்கு தான் ஆசையும் இருக்கிறது என மாடர்ன் உடையிலேயே அடிக்கடி போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு நாளா ஊரடங்கு நேரம் என்பதால் இவர் வீட்டிற்குள்ளேயே ஃபோட்டோஷூட்டை எடுத்துக்கொண்டிருந்தார்.

ஊர் சுற்ற கிளம்பியாச்சு
ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் கடற்கரையில் காற்று வாங்க கிளம்பிவிட்டார். அதுவும் அந்தி சாயும் நேரத்தில் சூரியன் மயங்கும் திசையை பார்த்தபடியே தொடை தெரியும் வகையில் தொடை அழகி ரம்பாவை ஓரங்கட்டும் வகையில் கலக்கலாக கம்பீரமாக இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இவர் அதற்காக எந்த ஒரு முடிவுகளும் எடுக்கவில்லை.

கவிதை மழை பொழியும் ரசிகர்கள்
தற்போது கடற்கரையில் இவர் கலக்கலாக எடுத்த போட்டோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் கவிதைகளாக பொழிந்து வருகின்றனர் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 200க்கும் மேற்பட்ட காமெண்டுகளில் முழுக்க முழுக்க அவருடைய ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களில் இருந்து தான் வந்த வண்ணமாக இருக்கிறது .இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்திற்குள்ளேயே இவருடைய ரசிகர்களின் பேஜ்களில் இருந்து தொடர்ச்சியாக இவருக்கு கமெண்ட்டுகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications