குனிந்து பார்த்த ஷிவானி... குதர்க்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: கையிலிருக்கும் போனை பார்த்தபடியே ஹாய் சொல்லிய ஷிவானிக்கு ஹாய் மட்டுமல்லாமல் ஹார்ட்டின்களும் பறந்து வருகிறது.
வெள்ளித்திரைக்கு போனாலும் இன்ஸ்டாகிராமை மறக்கவில்லையே என ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
உடையை குறைத்து அழகை கூட்டி கலக்கும் ஷிவானிக்கு ரசிகர்களின் கவிதைகள் கமெண்டுகள் ஆகக்கூடியது.

அழகு சலிக்காது
எப்போதும்போல மார்டன் உடையில் ஷிவானி இன்ஸ்டாகிராமில் வந்து இறங்கி இருந்தாலும், அவ்வளவு எளிதில் இதை கடந்து விட முடியவில்லை என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகிறார்கள். அடிக்கடி இவரை இந்த மாதிரி பார்த்தாலும் சலிக்கவில்லை என ரசிகர்கள் இவரைப் பார்த்து கொஞ்சி கொண்டிருக்கும்போது, ஒரு ஹாய் சொல்லுவதற்கு கூட முகத்தை பார்க்க மாட்டீர்களா இப்படி போனை பார்த்துக் கொண்டேதான் ஹாய் சொல்லுவீங்களா? அப்படி என்னதான் அந்த போனில் ஆர்வமாக பார்க்கறீங்க என்று சிலர் வம்புஇழுத்து வருகின்றனர். ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிவிட்டு அப்படியே செல்பி எடுத்து இருக்கிறார். அதை கவனிக்காத ரசிகர்கள் இவரை கண்டமேனிக்கு கமெண்ட் களால் வசை பாட ஆரம்பித்துவிட்டனர்.

சீரியலுக்கு டாட்டா
ஷிவானி சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்ததை விடவும் சமூகவலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இவருடைய போஸ்ட்க்காகவே ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவோடு இவர் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தாலும் இவர் எப்போது இன்ஸ்டாகிராமில் வருவார் என்றுதான் பலர் காத்துக் கிடக்கின்றனர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பார்த்து தான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி விளையாட வில்லை என்றாலும் ரசிகர்களின் ஆதரவினால் தான் அவ்வளவு நாட்கள் இவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு வரைக்கும் ரசிகர்களின் மனதை அறிந்து தினமும் மாலை நேரத்தில் போஸ்ட் போட்டு ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அப்படியே மாறி விட்டார். முன்பு மாதிரி இவர் அடிக்கடி போஸ்ட் போடுவதில்லை கிடைக்கும் நேரங்களில் ஒருசில போஸ்ட்களை மட்டும் போட்டு வருகிறார். இது அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றமாக இருந்து வருகிறது. மீண்டும் பழையபடி ஷிவானி மாட்டாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதனை தொடர்ந்து இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே மாஸ் தான்.

பசி தீர்ந்து விடுமா
பகல் நிலவை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்னும் சீரியலில் ரோஜா சீரியல் விஜய் டிவியில் நடித்துக்கொண்டிருந்தார். அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியலில் இரண்டு கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியலில் இவருக்காகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். ஆனால் திடீரென்று இவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சீரியலுக்கு டாட்டா காட்டி விட்டார். இவர் சீரியலை விட்டு விலகியதும் ரசிகர்கள் இவர் வெள்ளித்திரைக்கு போகப் போகிறார் என்று கூறி வந்தனர். ஆனால் அந்த மாதிரி எதுவும் அப்போது நடக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் புது படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில் இவரிடம் இவருடைய ரசிகர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுமாறு கேட்டு வருகின்றனர். தற்போது ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப கலக்கலாக இடுப்பு தெரியும்படி பனியனை தூக்கி காட்டி அழகான ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்து பல பேர் சாப்பாடு கூட தேவையில்லை இந்த போட்டோ இருந்தா போதும் என்று இந்தப் போட்டோவையே உற்று உற்று பார்த்து வருகின்றனர். இதுதான் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமோ! என்னவோ? தெரியவில்லை.












Click it and Unblock the Notifications