சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு வீடியோ காலில் பாலியல் சித்திரவதை.. கொடூரமான “செயலை” செய்ய சொன்ன நபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் சில நாட்களாகவே சீரியல் நடிகை ஒவ்வொருவரின் ஆபாச வீடியோ பற்றிய செய்திகள் தான் பரவி வருகிறது. ஒரு கொடூரன் அந்த வீடியோவில் நடிகையை சித்திரவதை செய்திருக்கிறார். இதற்கு உடன்பட்ட நடிகைக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள், பாலியல் துன்புறுத்துதல்கள் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கின்றனர்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் இதுபோல அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது என்று பாதிக்கப்பட்ட பல நடிகைகள் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் நடிகரோடு அல்லது தங்களுடைய இச்சைக்கு இணங்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். அதற்கு சிலர் எங்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று விலகிப் போய்விடுவார்கள். சிலர் வேறு வழியில்லாமல் அதற்கு உடன்பட்டு விடுகிறார்கள். இதனால் தான் மற்ற நடிகைகளிடமும் சிலர் இவர்களும் நாம் கூப்பிட்டால் வந்து விடுவார்கள் என்று தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சில நடிகைகள் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்கள்.

இப்போது வீடியோ காலில் தாங்கள் சொல்வதை எல்லாம் எதிர் தரப்பில் இருக்கும் நடிகைகள் செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தான் இப்போது சமீபத்தில் ஒரு சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.

அதாவது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆபாச வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

அந்த சீரியலில் அந்த நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கிறார். கதாநாயகிக்கு அடுத்தபடியாக இவருக்கும் நல்ல கேரக்டர் இருக்கிறது. ஆனால் அந்த நடிகை அந்த வீடியோவில் ஒரு நபருடன் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது அந்த நபர் சொல்வது போலவே செய்கிறார்.

நிர்வாணமாக இருக்கும் அந்தப் பெண் நடிகையிடம் எதிர் தரப்பில் இருக்கும் நபர் அந்த நடிகையின் பின்பக்கத்தில், நடிகைகள் பயன்படுத்தும் சிறிய அளவிலான மின்விசிறியை உள்ளே செலுத்தி காட்டுமாறு கட்டளை இடுகிறார். ஆனால் நடிகை அதை மட்டும் செய்ய மறுக்கிறார். அதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர் சொன்னது போல செய்து இருக்கிறார். அதை ரெக்கார்டு செய்த அந்த நபர் அதை சோசியல் மீடியாவில் பரவ விட்டிருக்கிறார்.

ஏற்கனவே இதுபோல சில நடிகைகளின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த வீடியோ ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனாலும் இந்த வீடியோவில் அந்த நடிகையை மிரட்டும் நபருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். காரணம், அந்த வீடியோவில் அந்த நபர் அவ்வளவு அருவருப்பாக பேசியிருக்கிறார்.

தன்னுடைய மோசமான ஆசைகளை அந்த நடிகையிடம் ஒவ்வொன்றாக செய்ய சொல்லி இருக்கிறார். அந்த நடிகையும் அவர் சொன்னது போலவே செய்திருக்கிறார். அந்த வீடியோ சுமார் ஒன்றரை மணி நேரமாக நீண்டு இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆபாச வீடியோவை பதிவிட்டால் எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் இது போன்ற செயலை செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் இப்போது புதுவடிவம் எடுத்து இருக்கிறது. முன்பு லாட்ஜிக்கு அழைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் இப்போது வீடியோ கால் கலாச்சாரம் வந்திருக்கிறது.

வாய்ப்புக்காக வீடியோ காலில் எதிர் முனையில் இருப்பவர் என்ன சொன்னாலும் அதை செய்யும்போது எதிர் முனையில் இருப்பவர் அதை ரெக்கார்ட் செய்யும் ஆபத்து இருக்கிறது. இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு கிடைத்தால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல தமிழ்நாட்டிலும் சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் கமிட்டி அமைத்து இது போன்ற நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், இதுபோல தயாரிப்பாளர்களாலும் நடிகைகளாலும் தான் ஒட்டுமொத்த திரை உலகத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதுபோல வீடியோ காலிலேயே இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் இவர்கள் நேரில் ஒரு பெண் கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய சொல்லி கொடுமைப்படுத்துவார்கள் என்று பலர் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நடிகை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களை இப்போது பிரைவேட் ஆக்கி இருக்கிறார். அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அவர் மறைந்திருக்கிறார். ஆனால், அவருடைய பழைய பேட்டிகள் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோக்களுக்கு கூட நிர்வாண வீடியோ பற்றி தான் பலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+