சூழ்ச்சியால் மீனாவிடம் சண்டையிடும் முத்து.. விஜயாவை நோஸ்கட் செய்த ஸ்ருதி.. பிரிய போகுதா குடும்பம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி மற்றும் ரவிக்கு ஃபர்ஸ்ட் நைட் நடத்துவதற்காக முத்து மற்றும் மீனா ரூமை சூழ்ச்சி செய்து விஜயா வாங்கி விடுகிறார்.
ஆனால் மீனாவை அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் விஜயாவிற்கு ஸ்ருதி எதிர்பார்க்காத அவமானத்தை கொடுக்க அதை பார்த்து ரோகிணி சிரிக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் ரூமிற்கு வந்த விஜயா ரூமை சுத்தம் பண்ணி வைத்துவிடு. இங்கு வைத்துதான் ஸ்ருதி மற்றும் ரவிக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடும் பண்ணனும் என்று சொல்ல, அதற்கு மீனா அப்போ நாங்க எங்க போக என்று கேட்க அதற்கு விஜயா நீ உங்க அம்மா வீட்டுல இவ்ளோ பெரிய அறையில் தான் இருந்தியா? கட்டில் இல்லாமல் கீழே படுக்க மாட்டியா என்று அசிங்கப்படுத்த அதற்கு மீனா நான் எப்படி வேணும் என்றாலும் படுத்துகுவேன்.
ஆனால் உங்க பையன் பகல் முழுக்க வண்டி ஓட்டிட்டு ரொம்ப டயர்டா வருவாரு. அவரை எங்க போய் தூங்க சொல்றீங்க? என கேட்க அதற்கு விஜயா அது நீதான் சமாளிக்கணும் என்று சொல்கிறார். ஆனாலும் நான் அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்கிறேன் என்று மீனா போனை எடுக்க அதற்கு விஜயா அவன்கிட்ட இப்ப சொல்ல வேணாம் வந்ததும் சொல்லிக்கலாம். அவனை நீ தான் சம்மதிக்க வைக்கணும்.
ஒரு ரெண்டு மூணு நாளைக்கு தான் அவங்க இங்க இருப்பாங்க. அதுக்கு அவங்களுக்கு நல்லது நடக்கனும்னா இந்த வீட்டில முதல்ல வந்த மருமக நீ தான் பொறுப்பா நடந்துக்கணும் என்று சொல்லி விஜயா மீனா மனதை மாற்றுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த முத்து மீனாவிடம் உப்புமா மற்றும் பிளாக் டீ கேட்டு விட்டு ரூமிற்கு செல்ல அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகளை பார்த்ததும் முத்து தனக்கும் மீனாக்காகவும் செய்து வைத்திருக்கிறது என்று நினைத்து மீனாவிடம் சந்தோஷமாக நெருங்க அதற்கு மீனா இது நமக்காக இல்ல, ரவி ஸ்ருதிக்கு முதலிரவுக்காக செய்த ஏற்பாடு என்று சொல்ல முத்து கோபப்படுகிறார்.
https://tamil.oneindia.com/television/actress-bhuvneshwari-talks-about-her-mental-confusion-after-she-was-arrested-in-a-prostitution-case-563505.html
நம்ம ரூமை எப்படி நீ அவங்களுக்கு கொடுக்கலாம். என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? என்று சண்டை போட்டுகிறார். அதற்கு விஜயா அது மீனாதான் ஏற்பாடு செஞ்சா என்று மீனா மீது மொத்த பழியையும் தூக்கி போடுகிறார். இதற்கு போய் சத்தம் போடுவியா என்று மனோஜ் வந்து இடையில் பேச அப்போ உன் ரூமை கொடுக்க வேண்டியதுதானே என்று முத்து கேட்டதும் மனோஜ் ரோகிணியை கூட்டிட்டு அவசரமாக கதவை பூட்டி கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து முத்து மீனாவிடம் உன்னை எல்லாரும் ஏமாத்துறாங்க. இப்ப ரூமை புடுங்கிட்டாங்க. இனி வீட்டை விட்டு வெளியே அனுப்புவாங்க பாரு என்று சொல்லிவிட்டு எனக்கு மொட்டமாடி இருக்கு உனக்கு கீழே ஒரு வரண்டா இருக்கு அதான் நம்ம நிலைமை என்று சொல்லி திட்டி விட்டு போகிறார். இதைத்தொடர்ந்து ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வர அவர்களை வரவேற்று விஜயா சாப்பிட சொல்கிறார்.
https://tamil.oneindia.com/television/actress-vinothini-husband-accident-her-interview-563249.html
ஆனால் நாங்கள் வெளியே சாப்பிட்டு வந்து விட்டோம் என்று அவர்கள் சொல்ல பிறகு முத்து ரூமில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று சொல்ல அதற்கு ரவி அப்போ முத்து என்று கேட்க அது அவன் தான் உனக்கு பெருந்தன்மையா கொடுத்திருக்கிறான் என்று விஜயா ஏமாற்றுகிறார். பிறகு ஸ்ருதியிடம் உங்களுக்கு இன்னைக்கு முதலிரவு என்று சுத்தி வளைத்து பேச அதற்கு ஸ்ருதி எங்களுக்கு ஏற்கனவே முடிஞ்சிடுச்சி என்று எண்ணி பார்த்து சொல்ல அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications