வாரிசு நடிகைக்கு ஆம்பூர் பிரமுகரிடம் காதல்.. அம்மாவின் எதிர்ப்பு.. கருணாநிதி கிட்ட மன்றாடி: பிரபலம்
சென்னை: தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன் என்று மூத்த நடிகை லட்சுமி வருத்தத்துடன் சொன்னதாக, ஒரு பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமி பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது.. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை.. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா: ஒரு மகளாக தன்னுடைய கட்டுப்பாட்டில் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்று லட்சுமி விரும்பினார்.. ஆனால், ஐஸ்வர்யா சினிமாவுக்கு நடிக்க வந்ததுமே, சொந்தக்காலில் நின்ற பிறகு, அதுவும் லட்சங்களில் சம்பளம் வாங்க துவங்கியதுமே லட்சுமியின் கட்டுப்பாட்டிலிருநது வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டார்..
ஐஸ்வர்யா செய்து கொண்ட திருமணமும் தோல்வியில் முடிந்தது.. ஆம்பூரை சேர்ந்த முஸ்லிம் பிரமுகரை திருமணம் செய்தார் ஐஸ்வர்யா.. இந்த முஸ்லிம் இளைஞரிடமிருந்து தன்னுடைய மகளை பிரித்து தர வேண்டும் என்று, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கெஞ்சி உதவிக்கேட்டார் லட்சுமி..
பிச்சை போடுங்கள்: "எப்படியாவது என் மகளை மீட்டுக்கொடுங்க, அந்த இளைஞன் என் மகளுக்கு சரியான கணவன் இல்லை, என் மகள் வாழ்க்கைக்கு பிச்சை போடுங்கள் என்று கெஞ்சினார். இதுவரை லட்சுமி யாரிடமும் கெஞ்சியதோ, தாழ்ந்து போனதோ இல்லை.. அகம்பாவத்தை முழுமையாக கொண்டவர் லட்சுமி.. ஆனால், தன்னடைய மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால் அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த கோபம் மகள் மீது இன்றுவரை லட்சுமிக்கு உள்ளது..
ஒரு மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் நான் தவறிவிட்டேன்.. அதனால்தான், இப்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறேன். ஐஸ்வர்யாவுக்கு செய்ய தவறியதையெல்லாம், ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்த தத்தெடுத்து வளரும் மகளுக்கு செய்து வருகிறேன் என்று சொல்லி, அந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி வளர்த்து வருகிறார் லட்சுமி.
தாய் - தகப்பன்: மற்ற பெற்றோர்களுக்கு நான் சொல்லி கொள்வது என்னவென்றால், பெண் குழந்தைகளை உங்களுடைய கண்காணிப்பிலேயே, உங்களது அரவணைப்பிலேயே வைத்து கொள்ளுங்கள்..
உங்களைவிட அந்த குழந்தைகளுக்கு அன்பு செலுத்தவும், அறிவுரை வழங்குபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. தாயை சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை கற்று தாருங்கள். நான் இந்த விஷயத்தில் தவறிவிட்டேன். எனவே, என்னுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறேன். சொந்த காலில் நிற்க கூடிய பெண்களாக அவர்களை வளருங்கள்" என்பதே லட்சுமியின் வேண்டுகோள்" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications