புத்தாண்டுக்கு விஜய் டிவிக்கு மீண்டும் வந்த மணிமேகலை... ராஜ்மோகன் இப்படி கேட்டுட்டாரு...!?
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் டிவியில் சிறப்பு பட்டிமன்றம் 14 ஏப்ரல் 2023 அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் விஜே மணிமேகலை ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
விஜே மணிமேகலையை எதிர்த்து பட்டிமன்ற பேச்சாளரான ராஜ்மோகன் பேசி இருக்கிறார்.

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை விஜய் டிவியில் சிறப்பு பட்டிமன்றத்தோடு தொடங்கி இருக்கின்றனர்.
காலை ஒன்பது முப்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றத்தில் தமிழர்களின் சிறப்புக்கு பெருமை சேர்ப்பது எது வீரமா? ஈரமா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்குகிறது. அதில் ஈரம் தான் வேண்டும் என்று அணியில் அறந்தாங்கி நிஷா, விஜே மணிமேகலை கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எதிர்த்து தமிழர்களின் சிறப்புக்கு பெருமை சேர்ப்பது வீரம் தான் என ராஜ்மோகன் பேசுகிறார்.
சிரிப்பு சிவாங்கிக்குள் இத்தனை சொல்லாத சோகங்களா? மகளுக்கே பிரச்சனையான அம்மா..!?
அதில் ஒரு மனிதன் வாழ்க்கையில் 24 மணி நேரமும் வீரத்தோடு இருக்க முடியுமா? அந்த வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது ஈரம் தான் என்று கூற அதை நடுவர் பாராட்ட, பின்பு ஈரம் அணியில் இருந்து ராஜ்மோகன் வாழ்வதற்கு ஈரம் வேண்டும் ஐயா ஆனால் வெல்வதற்கு வீரம் தான் ஐயா வேண்டும் போலி காதலர்கள் உண்டு போலி கவிஞர்கள் உண்டு, போலியான போர்க்களத்திற்கு செல்லும் ஒரு ராணுவ வீரரை காட்டுங்கள் தங்கச்சி நான் இப்போதே பேசுவதை நிறுத்துவேன் என்று காரசாரமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளியை ரிசைன் செய்துவிட்டு சிறப்பு விருந்தினராக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கின்றீர்களா? அப்போ உங்களுக்கு தான் பிரச்சனையா? என்று ரசிகர்கள் மணிமேகலைக்காக கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
-
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: சத்யாவை வைத்து முத்து குடும்பத்திற்கு செக் வைத்த சிந்தாமணி.. கொடூர பிளான்.. ஆபத்தான ஆட்டம் -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications