டாட்டூ படத்தின் மூலம் ஹீரோவாகும் இன்ஸ்டா பிரபலம் "சதீஷ்”.. போஸ்டரே இப்படி இருக்கே!
சென்னை: டிக் டாக் ஆக்டிவாக இருந்த கால கட்டத்தில் அதில் வீடியோக்கள் போட்டு பிரபலமான சதீஷ் "டாட்டூ" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆகுகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
சதீஷ் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக், youtube போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் பிரபலமானவர். அதுவும் அவருடைய மனைவியோடு சேர்ந்து ஜாலியாக இவர்கள் வீடியோ வெளியிடுவது பலருக்கும் பிடிக்கும். காமெடி மற்றும் டான்ஸ் வீடியோக்கள் போட்டு பிரபலமான சதீஷ் மற்றும் அவருடைய குடும்பமே இளைஞர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கின்றனர். இந்த நிலையில் டாட்டூ திரைப்படத்தின் மூலமாக சதீஷ் கதாநாயகன் அறிமுகம் ஆகிறார்.

சதீஷ் நடிக்கும் டாட்டூ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் சதீஷ் நாக்கை வெளியே நீட்டி கைகள் இரண்டையும் சாமி சிலை போல வைத்திருக்கிறார். அவருக்கு முதுகு பக்கத்தில் இந்த பக்கத்தில் நான்கு கைகளும், அந்த பக்கத்தில் நான்கு கைகளும் காட்டப்படுகிறது. அதுபோல லுங்கி கட்டிக்கொண்டு அவர் அமர்ந்திருப்பது போன்று அந்த போஸ்டரில் இருக்கிறது. அதோடு அவருடைய முதுகுக்கு பின்னாடி இரண்டு பாம்பு டாட்டூ போடப்பட்டிருக்கிறது. இதை வைத்துதான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சில இன்ஸ்டா ஜோடிகளின் வீடியோக்களை பார்க்கும்போது க்ரிஞ்சாக இருக்கும் ஆனால் சதீஷ் மற்றும் தீபா இருவருடைய வீடியோ ஜாலியாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலும் இருக்கும். ஆனால் இப்போது சதீஷ்க்கு பட வாய்ப்பு கிடைத்திருப்பது அவரைப் போல சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று பலரும் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications