Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாருக்கானை விட அதிக பாலோவர்ஸ் உள்ள சீரியல் நடிகை.. 23 வயதில் 250 கோடிக்கு அதிபதி! யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஷாருக்கானை விடவும் சீரியல் நடிகை ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். அதோடு அந்த சீரியல் நடிகைதான் தொலைக்காட்சித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் கூறப்படுகிறது. அது போல அந்த சீரியல் நடிகையின் சம்பள விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஆரம்பத்தில் திரைப்படங்களை தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கினார். பிறகு திரை உலகில் நடிக்கவும் தொடங்கி விட்டார். தீவானா என்ற படத்துடன் தொடங்கி சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் அசோகா போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

Shah Rukh Gannath Zubair

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் கூட ஒரு வார்த்தை எதார்த்தமாக எல்லோரும் சொல்வார்கள். ஆமா இவரு பெரிய ஷாருகான் இவர் பின்னாடி அப்படியே பொண்ணுங்க எல்லாம் வந்துருவாங்க.. என்று கிண்டல் செய்வார்கள் அந்த அளவிற்கு ஷாருக்கான் என்றால் அழகு, கம்பீரம் என்பது பலருடைய மனதில் பதிந்து போயிருக்கிறது.

Shah Rukh Gannath Zubair

ஷாருக்கானின் டான்ஸ்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய டான்ஸுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என்று பல ரசிகர்கள் அவரை பார்த்து கூறி வருவார்கள். அதுபோல சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கானை அதிகமான ரசிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். ஆனால் இப்போது ஒரு சீரியல் நடிகை ஷாருக்கானின் பாலோவர்ஸ் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

Shah Rukh Gannath Zubair

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ஜன்னத் ஜுபைர் ரம்ஹானி( Jannat zubair) என்ற இளம் நடிகை தான். இவர் இந்திய அளவில் பிரபலமாக உள்ளார் இதற்கு காரணம் இவருடைய சொத்து மதிப்பும் தான். இவர் 23 வயதிலேயே 250 கோடி சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல சமூக வலைதளத்திலும் ஜன்னத்தை 50 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள்.

Shah Rukh Gannath Zubair

பாலிவுட்டில் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு 49.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதனால் ஷாருக்கானை ஜன்னத் முந்தி இருக்கிறார். அதுபோல ஜன்னத் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு 18 லட்சம் ஊதியமாக வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு மும்பையில் சொந்த வீடு இருக்கிறதாம். அதுபோல ஜன்னத் தான் தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையவாசிகளை வியக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+