தீபாவளி முடிந்ததும் வரலட்சுமி வெளியிட்ட வீடியோ.. குடும்பமே கொண்டாடுது.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தலை தீபாவளி கொண்டாடி வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வரலட்சுமி நடிகை ராதிகாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார் 80ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரிட்சயமானவர்தான். அதுபோல சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மகள்கள் இருந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.
ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகாவை ஏற்றுக்கொள்ளாமல் பல இடங்களில் அவரை பற்றி பேசியிருக்கிறார். ஆனால் தற்போதைய சில வருடங்களாகவே ராதிகாவோடு நெருக்கமாக மாறிவிட்டார். சரத்குமாரின் இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளும் ஒன்றாகத்தான் அடிக்கடி மீட் பண்ணிக் கொள்கிறார்கள்.
சில நேரங்களில் இவர்கள் சுற்றுலா செல்கிறார்கள் அப்போது எடுக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். தற்போது வரைக்கும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சில வருடங்களாக தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பிற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே வரலட்சுமி குறித்து அதிகமான சர்ச்சைகள் பரவி வருவது வழக்கம்தான். ஆனால் அதை எல்லாம் அவர் கண்டு கொள்வதில்லை.
சில நேரங்களில் அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது வரலட்சுமி அவருடைய கணவரோடு தலை தீபாவளி கொண்டாடி இருக்கிறார். அதுவும் சரத்குமார் உடைய இரண்டு மனைவிகளும் வரலட்சுமியின் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் எப்போதும் போல இவர்களை விமர்சித்து நெகட்டிவ் கமெண்ட் போட்டாலும் அதிகமான ரசிகர்கள் வரலட்சுமிக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications