விஜய் டிவியில் இரண்டு நாட்களுக்கு இந்த இரண்டு சீரியல்கள் மட்டும் இல்லை.. காரணம் இதுதான்..!
சென்னை: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையின் காரணமாக வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விஜய் டிவியில் சில சீரியல்கள் ஒளிபரப்பு கிடையாதாம்.
அதுக்கு பதிலாக புது நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகுவதால் இரண்டு சீரியல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் எந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகாது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
முத்து அடித்து விரட்டியதால் மீனா எடுத்த முடிவு.. விஜயா கேட்ட வார்த்தை.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி
அந்த வகையில் 2023 ஆம் வருடத்திற்கான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வரும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. அதை நேரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்களும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.
இதில் அதிகமானோருக்கு பொழுது போக்குவதற்காக தொலைக்காட்சியை தான் நாடுவார்கள். அதில் தற்போது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாட்களில் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மட்டும் இதில் பார்க்கலாம்.

அதில் திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 23ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு பட்டிமன்றம் இருக்கிறது. அதை தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து இரண்டு மணிக்கு குடும்ப திருவிழா நடக்கிறது. அது முடிவடைந்ததும் 5 மணிக்கு ஸ்டாருடன் ஒரு நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதனால் திங்கள்கிழமை மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் எந்த சீரியலும் ஒளிபரப்பாக போவதில்லை.
அதே நேரத்தில் 6 மணிக்கு பிறகு எப்போதும் போல அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து 24 ஆம் தேதி விஜயதசமி ஸ்பெஷல் பட்டிமன்றம் 9 மணியில் இருந்து 10.30 வரைக்கும் ஒளிபரப்பாகும். அதை தொடர்ந்து குட் நைட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் ஒரு மணி மற்றும் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே மற்றும் கண்ணே கலைமானே சீரியல் ஒளிபரப்பாக போவதில்லை. அதைத்தொடர்ந்து வழக்கம் போல இரண்டு மணிக்கு பிறகு எல்லா சீரியல்களும் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications