விஜய் டிவியில கடைக்குட்டி சிங்கமாம்... ஆனா இதுல கார்த்திக்கு சம்பந்தமில்லை!
சென்னை: விஜய் டிவி எங்கியோ போவுது... என்னத்த சொல்ல... நல்ல கொள்கைன்னு பாராட்டலாம்...வேற என்னத்தை சொல்லி வைக்க?
கூடிய விரைவில் விஜய் டிவியில கடைக்குட்டி சிங்கம்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகப் போகுது. அதுக்கான பிரமோவும் போட ஆரம்பிச்சுட்டாங்க.
மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் கடைக்குட்டி சிங்கம்.

யுக்தி
ஏற்கனவே அறிமுகமான நடிகர் நடிகைகளை வச்சு படமோ, சீரியலோ எடுத்தா மார்க்கெட்டிங் சிரமம் இருக்காதுன்றது ஒரு வியாபார டெக்னிக். படத்தோட பேரை அப்படியே சீரியலுக்கு வைப்பது புது யுக்தியா?

நோ தேடல்
விஜய் டிவி சீரியல் தயாரிப்பாளர்களுக்கு கிரியேட்டர்ஸ் கிடைக்கலையா? எத்தனை பேர் நிறைய திறமைகளை வச்சுக்கிட்டு வெளியில காத்து இருக்காங்க தெரியுமா? விஜய் டிவிக்குன்னு கணிசமா வியூவர்ஸ் சமீப காலமா கூடி இருக்காங்க. இப்படி மெனக்கெடாம, தேடல் இல்லாம இருந்தாங்கன்னா, வியூவர்ஸை கோட்டை விட்டு நிக்கப் போகுது விஜய் டிவி.

முட்டாளா?
நீங்க குடுக்கறதைத்தான் மக்கள் பார்க்கணும்னு நினைச்சுகிட்டு டிவிக்காரங்க எல்லாமே சில ஃபார்முலாவை கையில வச்சுக்கிட்டு அதையே மக்கள் மேல திணிக்கறாங்க.

வெப் சீரியல்ஸ்
இதனாலதான் வெப் சீரியல்கள் போடு போடுன்னு போடுது. ஹூம் எண்ணத்தை சொல்ல... ஏனோதானோன்னு யார் இருந்தாலுமே மக்கள் தூக்கித்தான் போட்ருவாங்க.. ஜீ தமிழ் டிவியில கூட செம்பருத்தி, யாரடி நீ மோகினி இப்படி சீரியல்கல் பேரை சினிமா பேருல விஜய் டிவி மாதிரியே காப்பி அடிச்சு இருக்காங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications