மொட்டை மாடியில் மதுரை மியாகஃலிபா வா?? பார்வதியின் நச்சென்ற பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாடலிங் போட்டோ ஷூட் என்றாலும் வேற லெவல் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

வழக்கம் போல ரசிகர்கள் மியாகஃலிபாவோடு ஒப்பிட்டு வருவதால் பார்வதி காண்டாகி உள்ளார்.

அசால்ட்டான பேச்சு திறமை

அசால்ட்டான பேச்சு திறமை

விஜே பார்வதி என்று சொன்னாலே இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் அவர் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும் ஒரு தொகுப்பாளராக யூடியூப் சேனலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் பலரும் தயங்கும் வேலையை அசால்டாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறார். பல ஆண் விஜேக்கள் கூட சில நேரங்களில் கேட்க கூச்சப்படும் கேள்விகளை சகஜமாக ரசிகர்களிடம் கேட்பதுதான் இவருடைய தனித்துவம் இவருடைய அதிரடியான கேரக்டரை பார்த்து தான் இவருக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வீரமான பெண் தான்

வீரமான பெண் தான்

சர்வைவர் நிகழ்ச்சியில் தான் வாயாடி பெண் மட்டுமல்ல வீரமான பெண் என்றும் பல டாஸ்க்களில் நிரூபித்துள்ளார். உயரம் குறைவாக இருந்தாலும் இவரைவிட பலசாலிகளை கூட பல நேரங்களில் சர்வைவர் நிகழ்ச்சியில் தோற்கடித்து உள்ளார். எதிர்பாராத விதமாக இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது இவருடைய ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. எப்படியும் கடைசி வரைக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் வெளியேறினாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கட்ட வேலையை தொடங்கிவிட்டார்.

மொட்டை மாடி வீடியோ

மொட்டை மாடி வீடியோ

சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் எப்படியும் புதிய திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்து விடுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் இவருடைய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜேவாக என்னதான் பிஸியாக இருந்தாலும் மாடலிங் போட்டோஷூட் களில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது கூட அப்படித்தான் தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் கலக்கலாக ஒரு வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் பல ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள் அப்படியே மியாகலிஃபா போன்றே இருக்கிறது என்று கூறி வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் மதுரை மியாகலிஃபாவா இது என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இது மதுரைக்கார பொண்ணுதான் மியாகஃலிபா இல்லை என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னை கலாய்க்கும் பல நெட்டிசன்கள் பலருக்கும் பொறுமையாக பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+